லண்டனில் அவசரநிலை பிரகடனம் அமுல்படுத்தப்பட்டதின் பின்னணி என்ன? வெளியான முக்கிய தகவல்

London Mayor State of Emergency
By Balakumar Jan 09, 2021 05:01 PM GMT
Report

பிரித்தானியா தலைநகர் லண்டனில் அவசரநிலை பிரகடனம் அமுல்படுத்தப்பட்டதற்கான பின்னணி தரவுகள் வெளியாகியுள்ளது.

லண்டனில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதற்கு மத்தியில் நகர மேயர் சாதிக் கான், அவசரநிலை பிரகடனம் செய்தார்.

தற்போது அவசரநிலை பிரகடனம் அமுல்படுத்தப்பட்டதற்கான பின்னணி தரவுகள் வெளியாகியுள்ளது.

லண்டனில் கொரோனா வழக்குகள் அதிகரித்து வருவதால் ஏற்கனவே நெருக்கடியில் இருக்கும் மருத்துவமனைகளுக்கு இது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

லண்டனில் உள்ள 21 NHS அறக்கட்டளைகளில் 16 பாதுகாப்பு வரம்பை மீறியுள்ளன. NHS Improvement, 92%-க்கும் அதிகமான படுக்கை வசதிகள் பாதுகாப்பற்றதாக இருப்பதாகவும் மருத்துவமனைகளின் செயல்திறனைக் குறைப்பதாகவும் கூறுகிறது.

பிரதமர் போரிஸ் ஜான்சனின் தொகுதியான ஆக்ஸ்பிரிட்ஜில் உள்ள ஹில்லிங்டன் மருத்துவமனைகள் NHS அறக்கட்டளை மற்றும் வடக்கு லண்டனில் உள்ள விட்டிங்டன் ஹெல்த் NHS அறக்கட்டளை ஆகியவையில் ஜனவரி 5 ஆம் தேதி நிலவரப்படி 100% படுக்கை வசதிகள் நிரம்பியுள்ளன.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US