எண்ணெய் ஏற்றுமதி முனையங்களைத் தாக்க வேண்டாம்... உக்ரைனுக்கு ஆசிய நாடொன்று கோரிக்கை

Ukraine Russian Federation Kazakhstan
By Arbin Dec 01, 2025 09:55 AM GMT
Report

காஸ்பியன் குழாய்வழி கூட்டமைப்பின் கருங்கடல் முனையத்தைத் தாக்குவதை நிறுத்துமாறு மத்திய ஆசிய நாடான கஜகஸ்தான் உக்ரைனிடம் கோரிக்கை வைத்துள்ளது.

காஸ்பியன் குழாய்வழி 

குறித்த முனையத்தில் உலகளாவிய எண்ணெய் தேவையில் 1% க்கும் அதிகமாக கையாளப்படுகிறது. ரஷ்யாவின் இரண்டு ரகசிய எண்ணெய் கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.

எண்ணெய் ஏற்றுமதி முனையங்களைத் தாக்க வேண்டாம்... உக்ரைனுக்கு ஆசிய நாடொன்று கோரிக்கை | Stop Attacking Cpc Terminal

மட்டுமின்றி, ஏற்றுமதிக்கான உள்கட்டமைப்பும் கடுமையாக சேதமடைந்துள்ளது. காஸ்பியன் குழாய்வழி கூட்டமைப்பில் ரஷ்யா, கஜகஸ்தான் மற்றும் அமெரிக்க நிறுவனங்கள் சில பங்குதாரர்களாக உள்ளனர்.

உக்ரேனிய கடற்படையின் ட்ரோன் தாக்குதலால் கருங்கடலில் உள்ள அதன் ரஷ்ய முனையத்தில் ஒரு முனையம் மோசமாக சேதமடைந்ததை அடுத்து, அதன் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளது.

வெடிகுண்டு தாக்குதலில் தொடர்புடையவர் என சந்தேகம்... பிரித்தானியாவில் புகலிட மேல்முறையீடு வாய்ப்பு

வெடிகுண்டு தாக்குதலில் தொடர்புடையவர் என சந்தேகம்... பிரித்தானியாவில் புகலிட மேல்முறையீடு வாய்ப்பு

இந்த ஆண்டு ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் கச்சா எண்ணெய் முனையங்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்களை உக்ரைன் நடத்தி வருகிறது.

ரஷ்யாவின் போருக்கான மிக முக்கியமான வருமான ஆதாரங்களில் ஒன்றான எண்ணெய் ஏற்றுமதியை முடக்கும் முயற்சி இதுவென்றே கூறப்படுகிறது. இந்த நிலையில், கஜகஸ்தானின் வெளிவிவகார அமைச்சகம் தெரிவிக்கையில்,

எண்ணெய் ஏற்றுமதி முனையங்களைத் தாக்க வேண்டாம்... உக்ரைனுக்கு ஆசிய நாடொன்று கோரிக்கை | Stop Attacking Cpc Terminal

சர்வதேச சட்டத்தின் விதிமுறைகளால் பாதுகாக்கப்படும் பொதுமக்களால் பிரத்தியேகமாக செயல்படுத்தப்படும் ஒரு வசதியின் மீதான மூன்றாவது தொடர் தாக்குதல் இது என்று கூறியது.

ஜெலென்ஸ்கி நிர்வாகம்

மேலும், ரஷ்யாவின் நோவோரோசிஸ்க் துறைமுகத்தில் உள்ள சர்வதேச காஸ்பியன் குழாய் கூட்டமைப்பின் முக்கியமான உள்கட்டமைப்பு மீது வேண்டுமென்றே நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலுக்கு கஜகஸ்தான் தனது எதிர்ப்பைத் தெரிவிக்கிறது என்றும் கஜகஸ்தாம் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க உக்ரைன் தரப்பு பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

எண்ணெய் ஏற்றுமதி முனையங்களைத் தாக்க வேண்டாம்... உக்ரைனுக்கு ஆசிய நாடொன்று கோரிக்கை | Stop Attacking Cpc Terminal

ஆனால், உக்ரைன் தனது நடவடிக்கைகளை கஜகஸ்தான் அல்லது மூன்றாம் தரப்பினருக்கு எதிராக முன்னெடுக்கவில்லை என்றும், முழு அளவிலான ரஷ்ய ஆக்கிரமிப்பைத் தடுப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டதாகவும் ஜெலென்ஸ்கி நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

காஸ்பியன் குழாய் கூட்டமைப்பின் ஊடாக OPEC+ உறுப்பினரான கஜகஸ்தான் 80 சதவீத எண்ணெய் ஏற்றுமதியை முன்னெடுக்கிறது. கடந்த வருடம் மட்டும் 68.6 மில்லியன் டன் எண்ணெய் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US