விமான சக்கரத்தில் ஒளிந்திருந்து 11 மணி நேர பயணம்: அதிரவைக்கும் சம்பவம்

southafrica stowaway survives
By Arbin Jan 24, 2022 10:41 PM GMT
Report

தென்னாபிரிக்காவில் இருந்து விமான சக்கரத்தில் ஒளிந்திருந்து நீண்ட 11 மணி நேர பயணத்திற்கு பின்னர் ஒருவர் நெதர்லாந்துக்கு சென்று சேர்ந்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

குறித்த நபர் உயிர் தப்பியதே அதிசயமாக பார்க்கப்படும் நிலையில், அவரது உடல் நலனே தற்போதைய சூழலில் முக்கியம் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

நெதர்லாந்தின் ராணுவ பொலிசார் குறித்த தாவலை வெளியிட்டுள்ளனர். 23ம் திகதி இவ்வாறான சம்பவம் நடந்துள்ளது என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மிகப்பெரிய சரக்கு விமானம் ஒன்றின் சக்கரம் அமைந்துள்ள பகுதியிலேயே அந்த நபர் ஒளிந்திருந்துள்ளார். மிகவும் ஆபத்தான இந்த பயணத்தை மேற்கொண்ட அந்த நபர் உயிருடன் இருப்பதை உறுதி செய்த ராணுவ பொலிசார், உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

விமான சக்கரத்தில் ஒளிந்திருந்து 11 மணி நேர பயணம்: அதிரவைக்கும் சம்பவம் | Stowaway Survives Flight From South Africa

அவரது வயது எந்த நாட்டவர் உள்ளிட்ட தகவல்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. தற்போதைய சூழலில் அவரது உடல் நிலை குறித்த கவலையே தங்களுக்கு இருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இத்தாலிய நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு விமானத்திலேயே குறித்த சம்பவம் நடந்துள்ளது. தென்னாபிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரத்தில் இருந்து புறப்பட்ட அந்த விமானமானது கென்யாவின் நைரோபியில் தரையிறங்கியதாக கூறப்படுகிறது.

ஆனால் மேலதிக தகவல்களை வெளியிட விமான சேவை நிறுவனம் மறுத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என உறுதியும் அளித்துள்ளது.  

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US