அச்சுறுத்தல் ஏற்பட்டால்... மீண்டும் மிரட்டல் விடுத்த கிம் ஜோங் உன்

North Korea Kim Jong Un
By Arbin May 01, 2022 12:37 AM GMT
Report

வடகொரியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அணு ஆயுதங்களை முன்கூட்டியே பயன்படுத்துவோம் என வடகொரியா தலைவர் கிம் ஜோங் உன் மிரட்டல் விடுத்துள்ளார்.

வடகொரியா ராணுவம் நிறுவப்பட்டதின் 90-வது ஆண்டு தினத்தையொட்டி கடந்த 25-ம் திகதி தலைநகர் பியாங்யாங்கில் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு முன்னெடுக்கப்பட்டது.

குறித்த அணிவகுப்பை நேரில் பார்வையிட்ட பின்னர் ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றிய கிம் ஜோங் உன், வடகொரியா தனது அணு ஆயுத திறனை அதிகவேகத்தில் மேம்படுத்தும் என சூளுரைத்தார்.

அச்சுறுத்தல் ஏற்பட்டால்... மீண்டும் மிரட்டல் விடுத்த கிம் ஜோங் உன் | Strikes Against Anyone Who Violates The North

மட்டுமின்றி, நாட்டுக்கு ஒரு அச்சுறுத்தல் என்றால், அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்தவும் அஞ்ச மாட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ராணுவ அணிவகுப்பை சிறப்பாக நடத்தியதற்காக மூத்த ராணுவ அதிகாரிகளை கிம் ஜோங் உன் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்த நிலையிலேயே குறித்த கருத்தை தெரிவித்துள்ளார்.

மேலும், விரோத சக்திகளிடமிருந்து அதிகரித்து வரும் அணுஆயுத அச்சுறுத்தல்கள் உள்பட, அனைத்து ஆபத்தான முயற்சிகளையும், அச்சுறுத்தும் நகர்வுகளையும் முழுமையாக கட்டுப்படுத்தி, தோல்வியடைய செய்ய வடகொரியா தயங்காது என்றார்.

அச்சுறுத்தல் ஏற்பட்டால்... மீண்டும் மிரட்டல் விடுத்த கிம் ஜோங் உன் | Strikes Against Anyone Who Violates The North

வட கொரியா மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா நீக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டாலும், அமெரிக்காவின் நிபந்தனைகளை ஏற்க கிம் ஜோங் நிர்வாகம் மறுத்து வருகிறது.

இதனாலையே, 2019ல் அமெரிக்கா உடனான முக்கிய பேச்சுவார்த்தை முடங்கியது. இருப்பினும் பைடன் நிர்வாகம் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கலாம் என்ற கட்டத்தில், உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா கவனம் செலுத்தி வருகிறது. 

அச்சுறுத்தல் ஏற்பட்டால்... மீண்டும் மிரட்டல் விடுத்த கிம் ஜோங் உன் | Strikes Against Anyone Who Violates The North

மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US