பகலில் மாணவி... இரவில் பாலியல் தொழிலாளி: பிரித்தானிய கல்லூரிகளில் பரவிவரும் ஒரு அதிபயங்கர கலாச்சாரம்

Student during the day Sex worker at night Shocking truth about Universities
By Balakumar Mar 29, 2021 07:26 PM GMT
Report

பிரித்தானியாவில் வாழும் அன்னா (18), பகலில் ஒரு சட்டக்கல்லூரி மாணவி.

ஆனால், இரவில்... இதுவரை 200 ஆண்களுடன் படுக்கையைப் பகிர்ந்துகொண்ட ஒரு பாலியல் தொழிலாளியாகவே மாறிவிட்டார் அவர்.

இப்படிச் சொன்னதும், அவரது நடத்தையைக் குறித்த எந்த முடிவுக்கும் வந்துவிடவேண்டாம். அன்னா இப்படி ஒரு முடிவை எடுத்ததற்கான காரணம், அவரது கல்லூரிப் படிப்புக்கு பணம் செலுத்துவதற்காகத்தான்...

உலகம் எங்கே சென்றுகொண்டிருக்கிறது தெரியவில்லை. இந்த பிள்ளைகள் உடம்பை விற்று பணம் சம்பாதித்து, படித்து முடித்தபின் என்னவாகப்போகிறார்கள் என்பதை யோசித்து பார்ப்பதில்லையா?

ஒரு பக்கம் பிரித்தானியாவில் பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்காளாக்கப்படுவதாக புகார்கள் குவிந்தவண்ணம் உள்ளன.

மறுபக்கம் அதே மாணவிகள் கல்லூரியில் நுழைந்ததும் தாங்களே விரும்பி பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார்கள்.

உங்களுக்கு அதிர்ச்சியாகக் கூட இருக்கலாம், பல்கலைக்கழகங்களே தங்கள் மாணவிகளை பாலியல் தொழில் செய்ய ஊக்குவிக்கின்றனவாம், அதை செய்வதற்கு உதவியும் செய்கின்றனவாம்.

இப்படி எழுதுவதற்காக கோபித்துக்கொள்ளவேண்டாம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவியான Poppy Coburn, இப்படி எழுதியிருக்கிறார்.

பிரித்தானியாவின் பெருமதிப்புக்குரிய பல்கலைக்கழகங்கள் பல, இப்போது மாமா வேலை பார்க்கத் துவங்கியுள்ளன, (Britain's most respected academic institutions are taking on the role of pimps), பல்கலைக்கழகங்களில் படித்து முடிக்கும் மாணவிகள் மருத்துவர்களாவார்களா அல்லது இணைய வழி பாலியல் தொழிலாளிகளாவார்களா என்பது தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார் அவர்.

Leicester பல்கலைக்கழகம், 'Student Sex Work Toolkit' என்ற அதிகாரப்பூர்வ வழிகாட்டும் நெறிமுறைகளையே வெளியிட்டுள்ளது.

சென்ற ஆண்டு, 3,200 மாணவிகளிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், 4 சதவிகித மாணவிகள், அதாவது, 20இல் ஒரு மாணவி, கல்லூரியில் கல்விக்கட்டனம் செலுத்துவதற்காக பாலியல் தொழில் செய்வது தெரியவந்துள்ளது.

அப்படிப் பார்த்தால், பிரித்தானியாவில் பயிலும் 2.38 மில்லியன் மாணவர்களில் 95,000 மாணவிகள் தற்போது பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள்.

500,000 மாணவிகள் பணக்காரர்களான வயதானவர்களின் பாலியல் தேவைகளை சந்தித்து பணம் சம்பாதிப்பதற்காக முன்பதிவு செய்துள்ளார்களாம். அப்பப்பா, நினைத்துப் பார்க்கவே கொடுமையாக இருக்கிறது...

கல்லூரிக்கு கட்டணம் செலுத்துவதற்கு பணம் வேண்டும், ஆதலால் இப்படி செய்கிறோம் என்று மாணவிகள் தங்கள் செய்கைக்கு நியாயம் கற்பிக்கிறார்கள். ஆனால், அதில் எவ்வளவு நீண்டகால அபாயங்கள் உள்ளன?

நீண்ட காலத்துக்கு, அதாவது, ஒரு மாணவி படித்து முடித்து ஒரு மருத்துவர் ஆகிவிட்டார் என்றே வைத்துக்கொள்வோம். அப்போதும், அவர்களை பணத்துக்காக பயன்படுத்திக்கொண்டவர்கள் பிளாக் மெயில் செய்யும் அபாயம் உள்ளது அல்லவா?

ஒரு மாணவி இப்படிச் சொல்கிறார்... பல்கலைக்கழகங்கள் கல்விக்காக இவ்வளவு அதிக தொகை வசூலிப்பதால், என்னை கல்விக்கட்டனத்துக்காக இப்படி ஒரு படுகுழியில் தள்ளிவிட்டன.

இது நியாயமில்லை. அவை என்னை இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலைக்கு ஆளாக்கிவிட்டன என்பதைக் குறித்த மனக்கசப்பு எப்போதுமே என் மனதில் இருந்துகொண்டுதான் இருக்கும் என்கிறார் அந்த மாணவி.

GalleryGalleryGallery
மரண அறிவித்தல்

மானிப்பாய், நவக்கிரி, Zürich, Switzerland

19 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, நெடுந்தீவு, பெரியதம்பனை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரங்குணை, Neuilly-sur-Marne, France

22 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மூதூர், உடுப்பிட்டி, தலைமன்னார், கொழும்பு, சாவகச்சேரி, Scarborough, Canada

23 Aug, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada, Windsor, Canada

21 Sep, 2024
30ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில்

22 Sep, 1995
3ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, பிரான்ஸ், France, ஜேர்மனி, Germany

22 Sep, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, ஈச்சமோட்டை

22 Sep, 2023
மரண அறிவித்தல்

மன்னார், உயிலங்குளம், Scarborough, Canada

16 Sep, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

புத்தூர் கிழக்கு, Colindale, United Kingdom

15 Sep, 2025
அகாலமரணம்

மண்கும்பான் மேற்கு, பிரான்ஸ், France

05 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, கொழும்பு, Scarborough, Canada

21 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கிளிநொச்சி

19 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

16 Sep, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், ஜேர்மனி, Germany

20 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு

17 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊராங்குனை, Eschborn, Germany

01 Oct, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன், Kamp-Lintfort, Germany

16 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Markham, Canada

19 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வவுனியா, கிளிநொச்சி, சென்னை, India

18 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

அல்வாய், சங்கத்தானை

18 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

05 Oct, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Southend, United Kingdom

12 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

20 Sep, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், துன்னாலை, வல்வெட்டி, துணுக்காய், கொழும்பு, வவுனியா

20 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US