இந்திய வம்சாவளி இளம்பெண்ணை ஏதோ பூச்சி கடித்ததாக எண்ணிய தாய்: குடும்பத்தை நிலைகுலையவைத்த செய்தி

United Kingdom
By Balamanuvelan Feb 01, 2023 06:00 AM GMT
Report

இந்திய வம்சாவளி இளம்பெண் ஒருவரின் தோளில் சிறிய வீக்கம் போன்ற ஒன்று காணப்பட்ட நிலையில், அதை ஏதோ பூச்சி கடித்ததால் ஏற்பட்ட வீக்கம் என அவரது தாய் நினைத்துள்ளார்.

குடும்பத்தை நிலைகுலையவைத்த செய்தி

இங்கிலாந்திலுள்ள Bolton நகரில் குடும்பத்துடன் வாழ்ந்துவந்த ஜென்னா பட்டேல் (21), ஆசிரியர் பயிற்சிக் கல்வி பயின்றுகொண்டிருந்திருக்கிறார்.

ஒருநாள் தனது தோளில் ஏதோ வீக்கம் காணப்பட, அது ஏதோ பூச்சி கடித்ததால் ஏற்பட்ட வீக்கம் என நினைத்திருக்கிறார் அவர்.

இந்திய வம்சாவளி இளம்பெண்ணை ஏதோ பூச்சி கடித்ததாக எண்ணிய தாய்: குடும்பத்தை நிலைகுலையவைத்த செய்தி | Student Teacher 21 Dies Rare

சரி, இருந்தாலும் ஒரு மருத்துவரிடம் அதைக் காட்டிவிடலாம் என்று ஜென்னாவை அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, அவரை பரிசோதித்த மருத்துவரும் அது ஒரு சாதாரண கட்டி என்றே கூறியிருக்கிறார்.

ஆனால், அந்தக் கட்டி பெரிதாகத் துவங்கவே, ஆய்வக பரிசோதனைகள் மேற்கொண்டிருக்கிறார்கள். பரிசோதனை முடிவுகளைக் கேட்ட ஜென்னாவின் குடும்பம் அதிர்ச்சியில் நிலகுலைந்துபோயிருக்கிறது.

ஆம், ஜென்னாவை Ewing’s sarcoma என்னும் அரியவகை எலும்புப் புற்றுநோய் தாக்கியுள்ளது தெரியவந்திருக்கிறது.

இந்திய வம்சாவளி இளம்பெண்ணை ஏதோ பூச்சி கடித்ததாக எண்ணிய தாய்: குடும்பத்தை நிலைகுலையவைத்த செய்தி | Student Teacher 21 Dies Rare

தாயின் சோகம்

மாதக்கணக்கில் கீமோதெரபி சிகிச்சையளித்தும் அந்த புற்றுநோய்க் கட்டி கரையாததால், அறுவை சிகிச்சை மூலம் அதை மருத்துவர்கள் அகற்றியுள்ளார்கள்.

ஆனாலும், புற்றுநோய் ஜென்னாவின் நுரையீரல் வரை பரவிவிட்டிருக்கிறது.

இந்திய வம்சாவளி இளம்பெண்ணை ஏதோ பூச்சி கடித்ததாக எண்ணிய தாய்: குடும்பத்தை நிலைகுலையவைத்த செய்தி | Student Teacher 21 Dies Rare

image - mirror

கடந்த மே மாதம் 13ஆம் திகதி ஜென்னா இறந்துபோனார்!

என் மகளை ஏதோ பூச்சி கடித்ததாக நினைத்தோம். ஆனால், அவள் தனது 21ஆவது பிறந்தநாளுக்கு சில வாரங்களுக்குப் பின் இறந்துபோனாள் என கண்ணீருடன் தெரிவிக்கிறார் ஜென்னாவின் தாய் பிரீத்தி (49).

ஜென்னாவின் நினைவாக, பிரித்தானியாவில் புற்றுநோய் ஆராய்ச்சிக்காக நிதி திரட்டும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது அவரது குடும்பம்.  

இந்திய வம்சாவளி இளம்பெண்ணை ஏதோ பூச்சி கடித்ததாக எண்ணிய தாய்: குடும்பத்தை நிலைகுலையவைத்த செய்தி | Student Teacher 21 Dies Rare

image - mirror  

இந்திய வம்சாவளி இளம்பெண்ணை ஏதோ பூச்சி கடித்ததாக எண்ணிய தாய்: குடும்பத்தை நிலைகுலையவைத்த செய்தி | Student Teacher 21 Dies Rare

image - mirror  

இந்திய வம்சாவளி இளம்பெண்ணை ஏதோ பூச்சி கடித்ததாக எண்ணிய தாய்: குடும்பத்தை நிலைகுலையவைத்த செய்தி | Student Teacher 21 Dies Rare

image - mirror  

மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US