ரஷ்யாவில் பயங்கரம்! பல்கலைக்கழகம் ஒன்றில் பயங்கர துப்பாக்கிச் சூடு: மாணவர்கள் ஜன்னல் வழியே குதித்து தப்பிக்கும் பதறவைக்கும் காட்சி

students escape gunman university`
By Arbin Sep 20, 2021 10:20 AM GMT
Report

ரஷ்ய பல்கலைக்கழகம் ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தற்போது 8 பேர் வரையில் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த சம்பவத்தின் போது, மாணவர்கள் ஜன்னல் வழியே குதித்து தப்பிக்கும் பதற வைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவின் பெர்ம் மாநில பல்கலைக்கழகத்தில் மர்ம நபர் துப்பாக்கியால் தாக்குதல் முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் குறைந்தபட்சம் 6 பேர் காயமடைந்திருக்கலாம் எனவும், காயத்தின் தனமை தொடர்பில் உறுதியான தகவல் இல்லை என்றே தெரிய வந்துள்ளது.

 மட்டுமின்றி, குறித்த தாக்குதல் சம்பவத்தில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பால் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், பல்கலைக்கழகத்தின் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட தகவலில், தற்போது வளாகத்தில் இருக்கும் அனைவரையும் முடிந்தால் வெளியேறும்படி எச்சரிக்கை விடுத்துள்ளது. அல்லது ஒரு அறைக்குள் தங்களை பாதுகாத்துக்கொள்ளவும், வளாகத்திற்குச் செல்லும் மக்களை உடனடியாகத் திரும்புமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த நிலையிலேயே, மாணவர்கள் ஜன்னல் வழியாக வெளியே குதிக்கும் பதறவைக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல்கலைக்கழகத்தில் புகுந்து தாக்குதலை முன்னெடுத்தவர் 18 வயதான இளைஞர் எனவும்,  இதே பல்கலைக்கழகத்தின் மாணவர் எனவும், அவரது பெயர் Timur Bekmansurov எனவும் பொலிஸ் தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சமூக ஊடகத்தில் முன்னரே தகவல் பதிவிட்டு இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், குறித்த இளைஞரை பொலிசார் சுட்டுக்கொன்றதாகவும் சில உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US