நியூ கலிடோனியாவில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! ஹெலிகொப்டர் விபத்தில் 8 பேர் உயிரிழப்பு.. உலக செய்திகள்
France
Pakistan
World
earthquakes
New Caledonia
By Kishanthini
பிரான்ஸ் கட்டுப்பாட்டில் உள்ள நியூ கலிடோனியா தீவில் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொங்கோவில் ஐ.நா. அமைதிப்படை ஹெலிகொப்டர் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பாகிஸ்தான் வீரர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது, ரஷ்யா உறுதி அளித்ததுபோல் படைக் குறைப்பில் ஈடுபடவில்லை என உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது.
இதுகுறித்து முழுத்தகவல்களை அறிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US