நாடொன்றில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம்; அச்சத்தில் மக்கள்! (உலக செய்திகளின் தொகுப்பு)
Pakistan
Ukraine
France
Earthquake
By Kirthiga
- பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத்துக்கு எதிராக மே 1 ஆம் திகதி போராட்டம் இடம்பெறவுள்ளது.
-
வடகொரியாவை எச்சரிக்கும் விதமாக அணு ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலை தென் கொரியாவுக்கு அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
- உக்ரைனுக்கு 1,550 கவச வாகனங்கள் மற்றும் 230 இராணுவ டாங்கிகளை நேட்டோ நட்பு நாடுகள் கொடுத்துள்ளதாக நேட்டோ தலைவர் ஸ்டோல்டன்பெர்க் வியாழக்கிழமை தெரிவித்தார்.
- நேபாளம் பஜுரா மாவட்டத்தில் உள்ள தஹாகோட் என்ற பகுதிகளில் நள்ளிரவு 11.58 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
- பாகிஸ்தான் நாட்டில் ஓடும் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.
இதுதொடர்பான உலக செய்திகள் தெரிந்துகொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US