சுந்தர் பிச்சையை அவமதித்த மாணவர்கள்? பேச்சை தொடங்கியதும் வெளியேறியதால் சலசலப்பு

Google United States of America Sundar Pichai
By Thiru Jun 15, 2026 09:00 AM GMT
Report

கூகுள் நிறுவனத்தின் CEO சுந்தர் பிச்சை பேச தொடங்கிய உடனே அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் வெளிநடப்பு செய்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுந்தர் பிச்சை பேச்சின் போது வெளியேறிய மாணவர்கள்

உலகின் முன்னணி டெக் நிறுவனமான கூகுளின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை அமெரிக்காவின் புகழ்பெற்ற ஸ்டான்ஃபோர்ட்(Stanford) பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சுந்தர் பிச்சை சிறப்புரை வழங்க தொடங்கிய போது சுமார் 200 மாணவர்கள் தங்களது பட்டமளிப்பு உடையுடன் அரங்கியில் இருந்து வெளியேறி சென்றனர்.

சுந்தர் பிச்சையை அவமதித்த மாணவர்கள்? பேச்சை தொடங்கியதும் வெளியேறியதால் சலசலப்பு | Sundar Pichai Speech Stanford Students Walkout

ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதல்: சேதமடைந்த 11ம் நூற்றாண்டு தேவாலயம்: 9 பேர் உயிரிழப்பு

ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதல்: சேதமடைந்த 11ம் நூற்றாண்டு தேவாலயம்: 9 பேர் உயிரிழப்பு

பின்னணி காரணம்

இந்நிலையில் மாணவர்கள் நிகழ்ச்சி அரங்கில் இருந்து வெளியேறிய போது Free Palestine என்று முழக்கமிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

கூகுள் மற்றும் அமேசான் போன்ற நிறுவனங்கள் இஸ்ரேலுடன் 'ப்ராஜெக்ட் நிம்பஸ்' (Project Nimbus) என்ற 1.2 பில்லியன் மதிப்புள்ள கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு(AI) தொடர்பான ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன.

இவை பாலஸ்தீனத்திற்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு உதவக்கூடும் என்று மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும், இந்த போரை வைத்து லாபம் ஈட்டும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராகவும் மாணவர்கள் இந்த வெளிநடப்பு செயலை செய்ததாக கூறப்படுகிறது.

நிகழ்ச்சி முடிவில், மாணவர்கள் வெளிநடப்பு குறித்து சுந்தர் பிச்சையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது அதற்கு பதிலளிக்காமல் அங்கிருந்து வெளியேறினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US