குழந்தை யாரிடம் வளரவேண்டும்? வழக்கொன்றில் உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Supreme Court of India Canada
By Balamanuvelan Sep 02, 2026 12:54 PM GMT
Report

Supreme Court approves return of child to father in Canada after six years: குழந்தை யாரிடம் வளரவேண்டும் என்பது தொடர்பான வழக்கொன்றில், குழந்தையை கனடாவிலிருக்கும் தந்தையிடம் ஒப்படைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒரு இந்திய தம்பதியர் 2015ஆம் ஆண்டு திருமணமாகி அமெரிக்காவில் வாழ்ந்துவந்த நிலையில், 2018ஆம் ஆண்டு கனடாவுக்கு குடிபெயர்ந்துள்ளனர். 

குழந்தை யாரிடம் வளரவேண்டும்? வழக்கொன்றில் உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு | Supreme Court Approves Return Of Child To Father

ஆனால், கனடா வந்ததிலிருந்தே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உருவாக, 2019ஆம் ஆண்டு, கணவனிடம் சொல்லாமலே தன் 3 வயது மகனை அழைத்துக்கொண்டு இந்தியா திரும்பிவிட்டார் அந்தப் பெண்.

2020ஆம் ஆண்டு, கனேடிய நீதிமன்றம் ஒன்றில் அந்தக் குழந்தையின் தந்தை வழக்குத் தொடர, குழந்தையை தந்தையிடம் ஒப்படைக்கவேண்டும் என அந்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்ப்பஸ் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார் அந்தக் குழந்தையின் தந்தை. 

வட மாநிலங்களில் முதல்வர் விஜய்க்கு பெருகும் ஆதரவு - பத்திரிக்கையாளர் ராஜகோபாலன்

வட மாநிலங்களில் முதல்வர் விஜய்க்கு பெருகும் ஆதரவு - பத்திரிக்கையாளர் ராஜகோபாலன்

ஜூலை மாதம் 3ஆம் திகதி, குழந்தையின் தற்காலிகப் பாதுகாப்பை தந்தையிடம் ஒப்படைக்குமாறு உயர்நீதிமன்றம் குழந்தையின் தாய்க்கு உத்தரவிட்டது.

ஏனெனில், வழக்காடுபவர்கள் வெளிநாட்டு நீதிமன்றத்தில் குழந்தை பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை எதிர்த்துப் போராடுவதையும், பாதகமான தீர்ப்புக்குப் பிறகு மற்றொரு அதிகார வரம்பில் தஞ்சம் அடைவதையும் அனுமதிப்பது, பல்வேறு அதிகார வரம்புகளில் உள்ள நீதித்துறை நிறுவனங்களின் செயல்திறனையும் அதிகாரத்தையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் கூறியிருந்தார்கள்.

அந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் குழந்தையின் தாய். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, குழந்தையை கனடாவில் இருக்கும் அதன் தந்தையிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US