இஸ்ரேல் தூதரக துப்பாக்கி சூடு: "நான் பாலஸ்தீனத்திற்காக செய்தேன்" குற்றவாளி வாக்குமூலம்!

United States of America Israel Crime Israel-Hamas War
By Thiru May 23, 2025 12:07 AM GMT
Report

வாஷிங்டன் D.C.யில் உள்ள யூத அருங்காட்சியகம் வெளியே இஸ்ரேல் தூதரகத்தின் இரண்டு ஊழியர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுட்டுக் கொல்லப்பட்ட இஸ்ரேலிய அதிகாரி

வாஷிங்டன் D.C.யில் உள்ள யூத அருங்காட்சியகம் வெளியே இஸ்ரேல் தூதரகத்தின் இரண்டு ஊழியர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான அதிர்ச்சி தரும் புதிய விவரங்களை பெடரல் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலில், அமெரிக்கப் பெண் ஒருவரும் இஸ்ரேலிய ஆண் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் இருவரும் திருமணம் செய்யவிருந்த காதலர்கள் எனத் தெரியவந்துள்ளது.

இஸ்ரேல் தூதரக துப்பாக்கி சூடு: "நான் பாலஸ்தீனத்திற்காக செய்தேன்" குற்றவாளி வாக்குமூலம்! | Suspect In Fatal Israeli Embassy Shooting Declares

உயிரிழந்தவர்கள் இஸ்ரேலிய குடிமகனான யாரோன் லிஷின்ஸ்கி(aron Lischinsky) மற்றும் அமெரிக்கரான சாரா மில்கிராம்(Sarah Milgrim) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஐ.நா.வின் 90 லொறி அத்தியாவசிய பொருட்கள்! காசாவில் மனிதாபிமான உதவிகள் தீவிரம்

ஐ.நா.வின் 90 லொறி அத்தியாவசிய பொருட்கள்! காசாவில் மனிதாபிமான உதவிகள் தீவிரம்

சந்தேக நபர் கைது

இந்த சம்பவத்தில் சந்தேக நபராகக் கைது செய்யப்பட்ட 31 வயதான எலியாஸ் ரோட்ரிகஸ்(Elias Rodriguez), "நான் பாலஸ்தீனத்திற்காக செய்தேன், காசாவுக்காக செய்தேன்" என்று வெளிப்படையாக தனது நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

கைது செய்யப்பட்டபோது, ரோட்ரிகஸ் "பாலஸ்தீனத்திற்கு விடுதலை" என்று கோஷமிட்டதாகவும், துப்பாக்கிச் சூட்டை தான் செய்ததாக ஒப்புக் கொண்டதாகவும் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட குற்றப்பத்திரிகைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரேல் தூதரக துப்பாக்கி சூடு: "நான் பாலஸ்தீனத்திற்காக செய்தேன்" குற்றவாளி வாக்குமூலம்! | Suspect In Fatal Israeli Embassy Shooting Declares

ரோட்ரிகஸ் தற்போது வெளிநாட்டு அதிகாரிகளைக் கொலை செய்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார்.

அருங்காட்சியகத்திற்கு வெளியே நடந்த இந்தச் சம்பவத்தை சிசிடிவி காட்சிகள் பதிவு செய்துள்ளன.

அதில், பாதிக்கப்பட்டவர்கள் கீழே விழுந்த பின்னரும் ரோட்ரிகஸ் அவர்களை பலமுறை சுட்டது தெளிவாகத் தெரிவதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் தூதரக துப்பாக்கி சூடு: "நான் பாலஸ்தீனத்திற்காக செய்தேன்" குற்றவாளி வாக்குமூலம்! | Suspect In Fatal Israeli Embassy Shooting Declares

மேலும் விசாரணையில், ரோட்ரிகஸ் 2024 பிப்ரவரியில் இஸ்ரேல் தூதரகத்திற்கு வெளியே தன்னைத் தானே எரித்துக்கொண்ட ஒருவரைப் புகழ்ந்ததும், அவரை "தைரியமானவர்" மற்றும் "தியாகி" என்று வர்ணித்ததும் தெரியவந்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
நன்றி நவிலல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வவுனியா

06 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US