அமெரிக்காவில் பயங்கர துப்பாக்கி சூடு: பொலிஸார் சுற்றி வளைத்ததும் சந்தேக நபர் செய்த துணிச்சல் செயல்!

Shooting United States of America Death California
By Thiru Jan 23, 2023 11:31 PM GMT
Report

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மாஸ் துப்பாக்கி சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் 72, பொலிஸாரால் சுற்றி வளைக்கப்பட்ட போது தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புத்தாண்டு விழாவில் துப்பாக்கி சூடு

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மான்டேரி பூங்காவில் சீன சந்திர புத்தாண்டு விழா கொண்டாட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர் ஒருவர் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினார். 

இந்த துப்பாக்கி சூட்டில் 10 பேர் வரை உயிரிழந்த நிலையில் மேலும் பத்து பேர் காயமடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை இந்த ஆண்டின் 33வது வெகுஜன துப்பாக்கிச் சூடு என்று அமெரிக்காவின் துப்பாக்கி வன்முறை காப்பகம் தெரிவித்துள்ளது. 

அமெரிக்காவில் பயங்கர துப்பாக்கி சூடு: பொலிஸார் சுற்றி வளைத்ததும் சந்தேக நபர் செய்த துணிச்சல் செயல்! | Suspect In Los Angeles Mass Shooting Shot HimselfGetty Images

இதற்கிடையில் பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியதாக சந்தேகிக்கும் நபரின் தோற்ற விவரங்களையும், புகைப்படத்தையும் வெளியிட்டு இருந்தது.

மேலும் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபருடன் தொடர்புடையதாக கருதப்படும் வெள்ளை வேனை SWAT பொலிஸார் குழு நேற்று முற்றுகையிட்டு சோதனை நடத்தியது.

துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

சந்தேகத்திற்குரிய வேனை பொலிஸார் குழு சுற்றி வளைத்த போது, துப்பாக்கி சத்தம் ஒன்று கேட்டது. இதையடுத்து லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி ஷெரிப் ராபர்ட் லூனா வெளியிட்ட தகவலில், "சந்தேக நபர் துப்பாக்கியால் சுட்டு காயம் அடைந்தார், அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஹூ கேன் டிரான் வேனுக்குள் இறந்து கிடந்ததை தொடர்ந்து சந்தேக நபரை தேடும் பணி முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.

அமெரிக்காவில் பயங்கர துப்பாக்கி சூடு: பொலிஸார் சுற்றி வளைத்ததும் சந்தேக நபர் செய்த துணிச்சல் செயல்! | Suspect In Los Angeles Mass Shooting Shot HimselfSky News

மேலும் பாரிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் வேறு சந்தேக நபர்கள் யாரும் இல்லை என்றும், தாக்குதலுக்கான நோக்கம் இன்னும் அறியப்படவில்லை என்றும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஷெரிப் தெரிவித்துள்ளார். 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US