இந்தியாவில் Hayabusa சூப்பர் பைக்குகளை திரும்பப்பெறும் Suzuki.! என்ன பிரச்சினை?

Suzuki
By Ragavan Oct 29, 2024 04:36 PM GMT
Report

இந்தியாவில் 1000-க்கும் மேற்ப்பட்ட Suzuki Hayabusa சூப்பர் பைக்குகளை அந்நிறுவனம் திரும்ப அழைத்துள்ளது.

Suzuki Motorcycle India நிறுவனம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக Hayabusa பைக்குகளை நேற்று (அக்டோபர் 28) திரும்ப அழைத்துள்ளது.

iPhone SE 4: புதிய வசதிகளுடன் 2025ல் அறிமுகமாக வாய்ப்பு., கசிந்துள்ள தகவல்கள்

iPhone SE 4: புதிய வசதிகளுடன் 2025ல் அறிமுகமாக வாய்ப்பு., கசிந்துள்ள தகவல்கள்

Hayabusa பைக்கின் மூன்றாம் தலைமுறை மொடலின் முன்புற பிரேக்கில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த Recall செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தகவல்களின்படி, சரியாக 1,056 யூனிட்கள் திரும்ப அழைக்கப்பட்டுள்ளன. இந்த மொடல் 2021 முதல் இந்திய சந்தையில் விற்பனையில் உள்ளது மற்றும் இந்தியாவில் மிகவும் பிரபலமான சூப்பர் பைக்குகளில் ஒன்றாகும்.

Suzuki recalls over 1,000 units of Hayabusa in India, Suzuki Hayabusa 2023, Suzuki Hayabusa Recall

ஜப்பானிய ஆட்டோமொபைல் நிறுவனமான suzuki ஒழுங்குமுறை தாக்கல் ஒன்றில் இந்த தகவலை வழங்கியுள்ளது. இந்த சூப்பர்பைக் Kawasaki Ninja ZX-10R பைக்கிற்கு போட்டியாக இருக்கும்.

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் ஹயபுசாவின் முன்புற பிரேக் லீவர் பிளே அதிகரிக்கிறது, இதன் காரணமாக லிவர் த்ராட்டில் கிரிப்பைத் தொடுகிறது என்று சுஸுகி சந்தை கட்டுப்பாட்டாளரிடம் தெரிவித்துள்ளது.

இது பிரேக்கிங் தூரத்தை அதிகரிக்கிறது. பைக்கின் முன்புற பிரேக் லெவல் பிளே லீவர் ஹேண்டில்பாரைத் தொடும் அளவுக்கு அதிகரிக்கும், இது விபத்துக்கு வழிவகுக்கும்.

Suzuki recalls over 1,000 units of Hayabusa in India, Suzuki Hayabusa 2023, Suzuki Hayabusa Recall

புதிய மாருதி சுசுகி Dzire நவம்பர் 11-ஆம் திகதி அறிமுகம்., சன்ரூஃப், 6 ஏர்பேக்குகளுடன் பல அம்சங்கள்

புதிய மாருதி சுசுகி Dzire நவம்பர் 11-ஆம் திகதி அறிமுகம்., சன்ரூஃப், 6 ஏர்பேக்குகளுடன் பல அம்சங்கள்

பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களை சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா தொடர்பு கொள்ளும். மாற்றப்பட வேண்டிய குறைபாடுள்ள பாகம் குறித்து வாகன உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்படும்.

இதற்காக வாடிக்கையாளர்களிடம் எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கப்படாது. வாடிக்கையாளர்கள் தங்கள் பைக் ரீகால் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலமும் அறிந்துகொள்ளலாம்.

பைக் ரீகால் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தால், நீங்கள் appointment பதிவு செய்யலாம்.

Suzuki recalls over 1,000 units of Hayabusa in India, Suzuki Hayabusa 2023, Suzuki Hayabusa Recall

புதிய Suzuki Hayabusa பைக் கிளாஸ் ஸ்பார்க்கிள் பிளாக் உடன் Metallic Matte Black No. 2 with Glass Sparkle Black, Metallic Thunder Grey with Candy Daring Red மற்றும் Pearl Brilliant White with Pearl Vigor Blue ஆகிய 3 டூயல்-டோன் வண்ண விருப்பங்களில் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

எல்இடி ஹெட்லேம்ப்கள், புதிய சைடு மிரர்கள், டர்ன் இன்டிகேட்டர்கள் மற்றும் பொசிஷன் லைட்டுகள் ஆகியவை இதற்கு பிரீமியம் தோற்றத்தை அளிக்கின்றன.

இது 1340cc 4-ஸ்ட்ரோக், ஃப்யூல்-இன்ஜெக்டட், லிக்யூட்-கூல்டு DOHC, இன்லைன் நான்கு எஞ்சினைக் கொண்டுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.16.91 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.  

1200CC புதிய Triumph Tiger பைக் இந்தியாவில் அறிமுகம்., விலை என்ன தெரியுமா?

1200CC புதிய Triumph Tiger பைக் இந்தியாவில் அறிமுகம்., விலை என்ன தெரியுமா?

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Suzuki recalls over 1,000 units of Hayabusa in India, Suzuki Hayabusa 2023, Suzuki Hayabusa Recall

மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US