நிரம்பும் சிறைகள்... கைதிகளை வெளிநாடுகளுக்கு அனுப்பும் ஐரோப்பிய நாடொன்று

Sweden Crime Europe
By Arbin Jan 30, 2025 04:38 AM GMT
Report

சுவீடன் நாடு குற்றவாளிகளை வெளிநாடுகளில் உள்ள சிறைகளில் தண்டனை அனுபவிக்க அனுப்ப முடியும் என்று அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஆணையம் ஒன்று பரிந்துரைத்துள்ளது.

மற்ற நாடுகளுடன்

ஸ்வீடனில் குழுக்களால் ஏற்படும் குற்ற நடவடிக்கைகள் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதுடன், இதனால் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்து அதைக் கையாள ஸ்வீடன் போராடி வருகிறது.

நிரம்பும் சிறைகள்... கைதிகளை வெளிநாடுகளுக்கு அனுப்பும் ஐரோப்பிய நாடொன்று | Sweden Eyes Sending Inmates Abroad

இந்த நிலையில், சிறைச்சாலை மற்றும் நன்னடத்தை சேவைக்குள் புதிய தீர்வுகளுடன் பணியாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று நீதித்துறை அமைச்சர் கன்னர் ஸ்ட்ரோமர் செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஸ்வீடன் ஏற்கனவே மற்ற நாடுகளுடன் தங்கள் சிறைகளில் இடத்தை வாடகைக்கு எடுப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். கடந்த இரண்டு தசாப்தங்களாக அதிகரித்து வரும் குழுக்களால் ஏற்பட்டுள்ள குற்றங்களால் ஸ்வீடன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது,

மேலும் ஐரோப்பாவில் தனிநபர் துப்பாக்கி வன்முறையின் தரவரிசையில் ஸ்வீடன் முதலிடத்தில் உள்ளது. இதனால் புதிய சட்டங்கள், அதிகரித்த பொலிஸ் அதிகாரிகள் மற்றும் நிதியுதவியுடன், ஸ்வீடன் காவல்துறை குழுக்களுக்கு எதிராக நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

இது இருமடங்காக

இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் குறைவான கொடிய வன்முறைச் சம்பவங்களும், அதிக எண்ணிக்கையில் தண்டனைகளும் ஏற்பட்டுள்ளன. இந்த மாற்றம் வரவேற்கப்பட்டது என்றாலும் சிறை அமைப்புகளை கடுமையாக பாதிப்புக்கு உள்ளாக்கியது.

நிரம்பும் சிறைகள்... கைதிகளை வெளிநாடுகளுக்கு அனுப்பும் ஐரோப்பிய நாடொன்று | Sweden Eyes Sending Inmates Abroad

வெளியான தரவுகளின் அடிப்படையில், 2023ல், ஸ்வீடன் நீதிமன்றங்கள் மொத்தம் 200,000 மாதங்களுக்கும் குறைவான சிறைத்தண்டனைகளை விதித்துள்ளன. ஆனால் 2022 ஆம் ஆண்டினை ஒப்பிடுகையில் இது 25 சதவிகிதம் அதிகம் என்றும் 2014 ஆம் ஆண்டினை ஒப்பிடுகையில் இது இருமடங்காக உயர்ந்துள்ளது.

ஸ்வீடனின் சிறைச்சாலைகள் மற்றும் தடுப்புக் காவல் மையங்கள் தற்போது நிரம்பியுள்ளன, மேலும் 2033 ஆம் ஆண்டுக்குள் சுமார் 27,000 படுக்கைகள் தேவைப்படும் என்று சிறைச்சாலை மற்றும் நன்னடத்தை சேவை கூறுகிறது, இந்த எண்ணிக்கை தற்போது 11,000 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US