அதிகாரிகளை சிறை பிடித்து, Pizza கேட்ட கைதிகள்!

Prisoners Sweden Hostage Pizza
By Ragavan Jul 22, 2021 12:43 PM GMT
Report

சுவீடன் சிறைச்சாலை ஒன்றில், இரு கைதிகள், பாதுகாவல் அதிகாரிகளை சிறைபிடித்து, அவர்களை விடுவிக்கப் 'பீட்ஸா' கேட்டு கோரிக்கை வைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 24 வயது ஹானெட் மஹமத் அப்துல்லாஹி (Haned Mahamed Abdullahi) மற்றும் 30 வயது ஐசக் டியுவிட் (Isak Dewit) ஆகிய கைதிகள் இருவரும் கொலைக் குற்றவாளிகள் ஆவர்.

சுவீடன் நாட்டில், எஸ்கில்ஸ்டூனா (Eskilstuna) நகரிலுள்ள சிறைச்சாலையையில் தணடனையை அனுபவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அவர்கள் நேற்று பிற்பகல் நேரத்தில் பாதுகாவல் அதிகாரிகளுக்கான இடத்துக்குள் எப்படியோ நுழைந்தனர். அங்கு இருந்த இரு அதிகாரிகளை அவர்கள் ஒரு அறைக்குள் பிணை பிடித்தனர். கைதிகளின் கையில் ரேசர் பிளேடுகள் இருந்தன.

அதிகாரிகளை சிறை பிடித்து, Pizza கேட்ட கைதிகள்! | Swedish Prisoners Demand Pizza 2 Guards Hostage

இதனால், அதிகாரிகளிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிரைச்சிலையைச் சுற்றி உடனடியாக, ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம், பொலிஸ் ஹெலிகாப்டர் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு மற்றும் அவரச சேவைகளையும் நிறுத்தினர். 9 மணிநேரமாகசிறைப்பிடிக்கப்பட்டனர்.

ஆனால், அங்கு அசம்பாவிதமாக எதுவும் நடக்கவில்லை. ஆளுக்கு ஒரு pizza கொடுத்து காவலர்கள் மீட்கப்பட்டனர்.

ஆம், அதிகாரிகளை விடுவிக்க அந்த இரு கைதிகளும் கேட்டது பணமோ நகையோ அல்ல., 20 பீட்ஸாக்கள்- மற்ற கைதிகளுக்கு சேர்த்து.

அதோடு, தப்பிச் செல்ல, அவர்கள் ஹெலிகாப்டர் ஒன்றையும் கேட்டனர். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

பீட்ஸாக்கள் அவர்களைச் சென்றடைந்தது. அவர்களும் அதிகாரிகளை விடுவித்தனர். பிணை பிடிக்கப்பட்ட இரு அதிகாரிகளுக்கும் எந்தவிதமான காயங்களும் இல்லை.

இந்நிலையில், இரு கைதிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.அதிகாரிகளை சிறை பிடித்து, Pizza கேட்ட கைதிகள்! | Swedish Prisoners Demand Pizza 2 Guards Hostage

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US