சுவிஸ் மக்களுக்கு மின்கட்டணம் தொடர்பில் ஒரு மகிழ்ச்சியான செய்தி
Switzerland
By Balamanuvelan
சுவிட்சர்லாந்தில் அடுத்த ஆண்டில் மின்கட்டணம் குறைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறையும் மின்கட்டணம்
சுவிட்சர்லாந்தில், அடுத்த ஆண்டில், அதாவது, 2026ஆம் ஆண்டில், மின்கட்டணம் சராசரியாக 4 சதவிகிதம் குறைய உள்ளது.

உதாரணமாக, 4,500kWh மின்சாரம் பயன்படுத்தும் குடும்பம் ஒன்றிற்கு, 58 சுவிஸ் ஃப்ராங்குகள் வரை மிச்சமாக உள்ளது.
ஒரு முக்கிய விடயம் என்னவென்றால், இந்த மின்கட்டணக் குறைப்பு, நகரத்துக்கு நகரம் மாறுபடும்.
La Chaux-de-Fonds, Neuchâtel,லோசான், Fribourg, மத்திய Valais மற்றும் Vallée de Joux, ஜெனீவா, Jura மற்றும் Vaud மாகாணத்தில் சில பகுதிகளில் மின்கட்டணம் குறைய உள்ளது.

அதே நேரத்தில், Zermatt நகரிலோ மின்கட்டணம் 18 சதவிகிதம் அதிகரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US