ஜேர்மனியில் பணிநீக்கங்களை அறிவித்துள்ள சுவிஸ் ஸ்டீல்

Unemployment
By Ragavan Oct 07, 2026 08:17 PM GMT
Report

Swiss Steel cuts jobs in Germany amid heavy losses: ஜேர்மனியில் சுவிஸ் ஸ்டீல் பணிநீக்கங்கள் அறிவித்துள்ளது.

நிதி இழப்பு

சுவிட்சர்லாந்தின் Lucerne நகரில் தலைமையகம் கொண்ட Swiss Steel நிறுவனம், கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட பெரும் நிதி இழப்புகளின் காரணமாக ஜேர்மனியில் வேலைவாய்ப்புகளை குறைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.

Swiss-Steel-Germany-Cuts-Jobs-Amid-Heavy-Losses

2025-ஆம் ஆண்டில் நிறுவனம் 311 மில்லியன் யூரோ இழப்பை சந்தித்தது. 2024-ஆம் ஆண்டில் இழப்பு 197 மில்லியன் யூரோ இருந்த நிலையில், தொடர்ந்து அதிகரித்த நஷ்டம் நிறுவனத்தை மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு தள்ளியுள்ளது.

நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Frank Koch, “இந்த நடவடிக்கை ஜேர்மன் ஆட்டோமொபைல் துறையின் மீது உள்ள சார்பை குறைக்கும். சந்தை சுருங்கியுள்ள நிலையில், உற்பத்தி நிலையங்களை லாபகரமாக மாற்றுவதே எங்கள் நோக்கம்” என்று தெரிவித்துள்ளார்.

28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர்

28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர்

Swiss Steel ஏற்கனவே தனது பணியாளர்களை 13,000 இலிருந்து 6,500-ஆகக் குறைத்துள்ளது. அடுத்த கட்டமாக, நிறுவனம் 2028-ஆம் ஆண்டுக்குள் மீண்டும் லாபகரமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் (EU) எஃகு இறக்குமதிக்கு புதிய பாதுகாப்பு விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்துக்கு வழங்கப்பட்ட சுங்கவரி இல்லாத ஏற்றுமதி ஒதுக்கீடு சுமார் 35 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் Lucerne உற்பத்தி நிலையம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மாயமாகி மறைந்தே போன 5,285 பேர் - முடிவுக்கு வந்த நேபாள பெருவெள்ள மீட்பு நடவடிக்கை

மாயமாகி மறைந்தே போன 5,285 பேர் - முடிவுக்கு வந்த நேபாள பெருவெள்ள மீட்பு நடவடிக்கை

ஜேர்மனியில் எஃகு சந்தை நிலைமைவும் மோசமாக உள்ளது. 2026 ஆகஸ்ட் மாதத்தில் எஃகு விற்பனை, முந்தைய மாதத்தை விட 17.8 சதவீதம் குறைந்தது; கடந்த ஆண்டின் அதே மாதத்தை விட 2.7 சதவீதம் குறைந்து, மொத்தம் 727,500 டன் மட்டுமே விற்பனையாகியுள்ளது.

Swiss Steel நிறுவனம், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சுவிஸ் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. “ஒரு சமரசத் தீர்வு கிடைக்கும்” என Frank Koch நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவை விட்டு வெளியேறிய செல்வந்தர்கள் - பொருளாதாரத்தில் 120 பில்லியன் பவுண்டு இழப்பு

பிரித்தானியாவை விட்டு வெளியேறிய செல்வந்தர்கள் - பொருளாதாரத்தில் 120 பில்லியன் பவுண்டு இழப்பு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US