சுவிட்சர்லாந்து - இந்தியா இடையிலான உறவுப்பாலம்..தூதரகம் குறித்த தகவல்கள்

India Bengaluru Mumbai
By Sivaraj Nov 26, 2025 09:41 AM GMT
Report

சுவிட்சர்லாந்தின் நலன்களை இந்தியாவில் பிரதிநிதித்துவப்படுத்தும் தூதரகங்கள் குறித்து இங்கே காண்போம். 

புது டில்லி தூதரகம்

இந்தியா மற்றும் பூட்டான் உடனான இராஜதந்திர உறவுகள் தொடர்பான அனைத்து விடயங்களையும் உள்ளடக்கியது சுவிட்சர்லாந்தின் தூதரகம். switzerland embassy in india

இந்தியாவில் உள்ள நெதர்லாந்து தூதரகம்: இரு நாடுகளுக்கும் உறவுப்பாலம்

இந்தியாவில் உள்ள நெதர்லாந்து தூதரகம்: இரு நாடுகளுக்கும் உறவுப்பாலம்

இந்த தூதரகமானது அரசியல், பொருளாதாரம் மற்றும் நிதி விவகாரங்கள், சட்ட விவகாரங்கள், அறிவியல், கல்வி மற்றும் கலாச்சாரம் ஆகிய துறைகளில் இது சுவிஸின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

மேலும், தூதரகம் மூலம் இந்தியா மற்றும் பூட்டான் முழுவதும் பரந்த பிரதிநிதித்துவ வலையமைப்பை சுவிட்சர்லாந்து பராமரிக்கிறது.

இந்தியாவில் சுவிட்சர்லாந்தின் தூதரகம் புது டில்லியில் அமைந்துள்ளது. மும்பை, பெங்களூரு நகரங்களில் இதன் துணைத் தூதரகங்கள் உள்ளன. switzerland embassy in india

அதேபோல் கௌரவத் தூதரகங்கள் கொல்கத்தா மற்றும் சென்னையில்உள்ளன. இவை தவிர, சுவிஸ் வணிக மையம் மற்றும் சுற்றுலா அலுவலகம் ஆகியவை மும்பையில் உள்ளன.

சுவிஸ்நெக்ஸ் அலுவலகம் பெங்களூரில் உள்ளது. மேலும், புது டெல்லியில் Pro Helvetia சுவிஸ் கலை மன்றம் ஒன்றும் உள்ளது.

முகவரி: நியாயா மார்க், சாணக்யாபுரி, புது டெல்லி - 110021.

தொலைபேசி எண்: +91 11 4995 9500

ஃபேக்ஸ்: +91 11 4995 9509

தூதரக தொடர்பு: newdelhi@eda.admin.ch

விசா சேவை: newdelhi.visa@eda.admin.ch

தூதரக சேவைகள்: newdelhi@etatcivil@eda.admin.ch

சர்வதேச ஒத்துழைப்பு: newdelhi.ccd@eda.admin.ch  

மும்பை துணை தூதரகம்

சுவிட்சர்லாந்திற்குள் நுழைவதற்கும், தங்குவதற்கும் தேவையானவை, நுழைவு விசா விண்ணப்பத்தை சமர்பிப்பதற்கான நடைமுறை, விசா விண்ணப்ப படிவம் மற்றும் கட்டணங்கள் பற்றிய தகவல்களை வழங்குகிறது.

ஆனால், 2016 முதல் புதுடெல்லியில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தில் உள்ள விசா பிரிவு, சுவிட்சர்லாந்திற்கான அனைத்து விசாக்களையும் செயல்படுத்துகிறது. இதனால், மும்பையில் உள்ள சுவிஸ் துணைத் தூதரகம் இனி விசா செயல்பாட்டில் ஈடுபடவில்லை.

எனினும் அடையாள ஆவணங்கள், சிவில் அந்தஸ்து, பதிவு மற்றும் பதிவை நீக்குதல், சிவில் அந்தஸ்து தொடர்பான விடயங்களுக்கு தொடர்புகொள்ளலாம்.

முகவரி: 102 மேக்கர் சேம்பர்ஸ் IV, 10வது தளம் 222, ஜாம்னலால் பஜாஜ் மார்க், நரிமன் பாயிண்ட், மும்பை - 400 021.

பொது விவகாரங்கள்: mumbai@eda.admin.ch

குடிமை அந்தஸ்து விவகாரங்கள்: mumbai.civilstatus@eda.admin.ch

சுவிஸ் வணிக மைய விவகாரங்கள்: mumbai.sbhindia@eda.admin.ch

கலாச்சார விவகாரங்கள்: mumbai.culture@eda.admin.ch  switzerland embassy in india

பெங்களூரு துணை தூதரகம்

பெங்களூரில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகம் எந்த தூதரக சேவைகளையும் வழங்குவதில்லை (கடவுச்சீட்டு மற்றும் அடையாள அட்டைகள், சிவில் அந்தஸ்து விடயங்கள், தூதரகத்தில் பதிவுகள் போன்றவை).

முகவரி: No.26, கிரசென்ட் பார்க் ரெஸ்ட்ஹவுஸ் சாலை, பெங்களூரு-560 001.

தொலைபேசி: +91 80 4941 2000 தூதரக தொடர்பு: bangalore@eda.admin.ch  switzerland embassy in india

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

05 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, வெள்ளவத்தை, Toronto, Canada

06 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US