மரண பயத்தை ஏற்படுத்திய 60 நிமிடங்கள்... நடுவானில் செயலிழந்த பயணிகள் விமானம்: நடுங்க வைக்கும் சம்பவம்

New Zealand Sydney
By Arbin Jan 18, 2023 06:35 AM GMT
Report

நியூசிலாந்தின் ஆக்லாந்தில் இருந்து அவுஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு புறப்பட்ட குவாண்டாஸ் விமானம் நடுவானில் செயலிழந்த நிலையில், விமானி விடுத்த அவசர உதவிக்கான அழைப்பு உலகம் மொத்த பீதியை ஏற்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடுவானில் செயலிழந்த விமானம்

குவாண்டாஸ் விமானத்தின் எஞ்சின் ஒன்று நடுவானில் செயலிழந்ததால், பலத்த இடி சத்தம் கேட்டது என்று பயணிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்கள் தரையிறங்கும் வரை நிலைமையின் தீவிரம் அவர்களுக்கு தெரியவில்லை என்று கூறியுள்ளர்.

ஆக்லாந்தில் இருந்து புறப்பட்டு, சிட்னி நகருக்கு பாதி தொலைவு கடந்த நிலையில், குவாண்டாஸ் விமானத்தின் எஞ்சின் ஒன்று நடுவானில் செயலிழந்துள்ளது. இதனையடுத்து விமானி நடுவானில் mayday அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த நிலையில், சிட்னி விமான நிலையத்தில் மருத்துவ உதவிக் குழுவினர் உட்பட அனைத்தும் தயார் நிலையில் கொண்டுவரப்பட்டது. மட்டுமின்றி, குவாண்டாஸ் விமானத்தின் நிலை குறித்து தெரிந்துகொள்ள உலகெங்கிலும் இருந்து 200,000 பேர்கள், உரிய இணைய பக்கமூடாக கண்காணித்துள்ளதும் தெரியவந்துள்ளது.

மரண பயத்தை ஏற்படுத்திய 60 நிமிடங்கள்... நடுவானில் செயலிழந்த பயணிகள் விமானம்: நடுங்க வைக்கும் சம்பவம் | Sydney Qantas Plane Pilot Issued Mayday Call

@onscenebondi

மொத்தம் 145 பயணிகளுடன் புறப்பட்ட அந்த விமானமானது நடுவானில் செயலிழந்ததும், விமானி ஒருகணம் ஸ்தம்பித்துப் போனதாகவே கூறப்படுகிறது. சுமார் ஒருமணி நேரம், சிட்னி நகரில் பத்திரமாக தரையிறங்கும் வரையில் மரண பீதியை ஏற்படுத்தியுள்ளதும் தெரியவந்துள்ளது.

பயணிகள் எவருக்கும் தெரியப்படுத்தவில்லை

இருப்பினும், இந்த விவகாரம் எதுவும் பயணிகள் எவருக்கும் தெரியப்படுத்தவில்லை என்றே கூறப்படுகிறது. மட்டுமின்றி, பயணிகள் அனைவரும் தங்கள் மொபைல்போன்களை பயன்படுத்தலாம் என கூறியபோது, ஒருவர் தமது மனைவியிட இருந்து 18 முறை அழைப்பு வந்திருந்ததை அறிந்துள்ளார்.

மரண பயத்தை ஏற்படுத்திய 60 நிமிடங்கள்... நடுவானில் செயலிழந்த பயணிகள் விமானம்: நடுங்க வைக்கும் சம்பவம் | Sydney Qantas Plane Pilot Issued Mayday Call

@onscenebondi

மேலும், தரையிறங்கி விட்டீர்களா என பல முறை விசாரித்திருந்ததையும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிட்னி நகரில் தரையிறங்க சுமார் ஒன்றரை மணி நேரம் எஞ்சியிருந்த நிலையிலேயே விமானம் செயலிழந்ததும், mayday அழைப்பு விடுக்கப்பட்டதும் என தெரியவந்துள்ளது.

விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்ட நிலையில், ஏதும் அவசர உதவி தேவைப்படலாம் என்ற கோணத்தில் தான் mayday அழைப்பு விடுக்கப்பட்டதாக குவாண்டாஸ் நிர்வாகம் பதிலளித்துள்ளது.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US