அழகிய இளம்பெண்ணுக்கு ஆதரவு தெரிவித்துள்ள ரஷ்ய ஜனாதிபதி... செய்தி ஏஜன்சிகளுக்கும் உத்தரவு

Vladimir Putin Russian Federation
By Balamanuvelan Jan 03, 2023 12:28 PM GMT
Report

ரஷ்யாவைச் சேர்ந்த அழகிய இளம்பெண் ஒருவருக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளார் ரஷ்ய ஜனாதிபதி புடின்.

இளம்பெண்

அன்னா (Anna Linnikova, 22) என்ற அழகிய இளம்பெண், ரஷ்யா சார்பில் இம்மாதம் 14ஆம் திகதி அமெரிக்காவில் நடைபெறும் பிரபஞ்ச அழகிப்போட்டியில் பங்கேற்கிறார்.

அன்னாவுக்கு புடின் வெளிப்படையாக தனது ஆதரவைத் தெரிவித்துள்ளதுடன், புடின் ஆதரவு செய்தி ஏஜன்சிகள் அனைத்தும் அவருக்கு ஆதரவளிக்க கிரெம்ளின் வட்டாரம் உத்தரவிட்டுள்ளதாம்.

அழகிய இளம்பெண்ணுக்கு ஆதரவு தெரிவித்துள்ள ரஷ்ய ஜனாதிபதி... செய்தி ஏஜன்சிகளுக்கும் உத்தரவு | T Has Supported The Beautiful Young Woman

image: @ann_lnnn/EAST2WEST NEWS

கோபத்தில் உக்ரைன்

ஆனால், பல நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு தடைகள் விதித்துள்ள நிலையில், அழகிப்போட்டியில் பங்கேற்க அன்னாவுக்கு அமெரிக்கா விசா கொடுத்துள்ளதால் உக்ரைன் கோபமாக உள்ளதாம்.

உக்ரைன் சார்பில் அழகிப்போட்டியில் பங்கேற்கும் விக்டோரியாவும் (Viktoria Apanasenko, 28), புடினை கெட்டவர், கொடூரமானவர் என வர்ணித்துவருகிறார்.  

அழகிய இளம்பெண்ணுக்கு ஆதரவு தெரிவித்துள்ள ரஷ்ய ஜனாதிபதி... செய்தி ஏஜன்சிகளுக்கும் உத்தரவு | T Has Supported The Beautiful Young Woman

image: Getty Image

அழகிய இளம்பெண்ணுக்கு ஆதரவு தெரிவித்துள்ள ரஷ்ய ஜனாதிபதி... செய்தி ஏஜன்சிகளுக்கும் உத்தரவு | T Has Supported The Beautiful Young Woman

Image: @crystal.viktoria/east2west news

மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US