இங்கிலாந்துக்கு எதிராக 189 ஓட்டங்கள் குவிப்பு! தென் ஆப்பிரிக்கா அரையிறுதிக்கு நுழைய இன்னும் என்ன தேவை?

South Africa Cricket England T20 World Cup Semi Finals
By Ragavan Nov 06, 2021 04:33 PM GMT
Report

டி20 உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ஒட்டிடங்கள் எடுத்துள்ளது.

ஷார்ஜாவில் நடைபெற்றுவரும், டி20 உலகக் கோப்பையின் இன்றைய (சனிக்கிழமை) 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றன.

டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதனைத் தொடர்ந்து, முதலில் துடுப்பாட தென் ஆப்பிரிக்காவிலிருந்து தொடக்க ஆட்டக்காரர்களாக ரீசா ஹென்ட்ரிக்ஸ் மற்றும் குயின்டன் டி காக் களமிறங்கினர்.

இங்கிலாந்துக்கு எதிராக 189 ஓட்டங்கள் குவிப்பு! தென் ஆப்பிரிக்கா அரையிறுதிக்கு நுழைய இன்னும் என்ன தேவை? | T20 World Cup 2021 England South Africa Cricket

ஹென்ட்ரிக்ஸ் 2 ஓட்டங்கள் மட்டுமே எடுத்த நிலையில் மொயீன் அலி சுழலில் போல்டானார். இதையடுத்து, டி காக் மற்றும் ராசி வான்டர் டூசன் கூட்டணியி அமைத்தனர்.

இந்த இணை படிப்படியாக எண்ணிக்கையை உயர்த்தி பின்னர் ரன் ரேட்டையும் ஓவருக்கு 7-ஐ தாண்டி உயர்த்தினர். டி காக் 34 ஓட்டங்கள் எடுத்து அடில் ரஷித் சுழலில் சிக்கி வெளியேறினார்.

விக்கெட் விழுந்தாலும், டூசன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 37-வது பந்தில் அரைசதத்தை எட்டினார். எய்டன் மார்கிரமும் அதிரடி காட்ட அணியின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்தது. மார்கிரம் கடைசி ஓவரில் தனது 24-வது பந்தில் அரைசதம் அடித்தார்.

இங்கிலாந்துக்கு எதிராக 189 ஓட்டங்கள் குவிப்பு! தென் ஆப்பிரிக்கா அரையிறுதிக்கு நுழைய இன்னும் என்ன தேவை? | T20 World Cup 2021 England South Africa Cricket

கிறிஸ் ஜோர்டன் வீசிய கடைசி ஓவரில் மட்டும் இரண்டு சிக்ஸர்கள் பறக்க தென் ஆப்பிரிக்காவுக்கு 16 ஓட்டங்கள் கிடைத்தன.

இந்த நிலையில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டூசன் 60 பந்துகளில் 94 ஓட்டங்களும், மார்கிரம் 25 பந்துகளில் 52 ஓட்டங்களும் எடுத்தனர்.

இந்த நிலையில், இங்கிலாந்து அணி துடுப்பாட களமிறங்கியுள்ளது. இதில் 85 ஓட்டங்களுக்கு மேல் அடித்ததாலே இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெரும்.

அதேபோல் இங்கிலாந்து அணி 131 ஓட்டங்களுக்கு குறைவாகி அடித்தால் தென்னாப்பிரிக்க அணி அரையிறுதிக்கு தகுதிபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21

2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US