T20 உலகக் கோப்பை: அவுஸ்திரேலிவை அலறவிட்ட ரோஹித்., அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா!

Rohit Sharma Australia Indian Cricket Team T20 World Cup 2024
By Ragavan Jun 24, 2024 06:42 PM GMT
Report

இந்திய அணி தனது கடைசி சூப்பர்-8 ஆட்டத்தில் அவுஸ்திரேலியாவை 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

தாயைப் பார்க்க பிரித்தானியாவிலிருந்து இந்தியாவிற்கு காரில் சாகசப் பயணம்

தாயைப் பார்க்க பிரித்தானியாவிலிருந்து இந்தியாவிற்கு காரில் சாகசப் பயணம்

இந்திய அணி 5வது முறையாக இந்த போட்டியில் டாப்-4க்கு முன்னேறியுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள செயின்ட் லூசியாவில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயசுழற்சியை வென்ற அவுஸ்திரேலியா பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

T20 World Cup 2024 India win against Australia, T20 World Cup India qualifies to Semi Finals, Rohit Sharma

ரோகித் சர்மா மிரட்டல்

முதலில் களமிறங்கிய இந்திய கேப்டன் ரோகித் சர்மா 92 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

டி20 உலகக் கோப்பையில் அதிவேக அரை சதம் அடித்தாலும், அதிவேக சதம் அடிப்பதை தவறவிட்டார்.

அவர் 41 பந்துகளில் 92 ஓட்டங்கள் எடுத்தார். 7 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் அடித்து 224 ஸ்டிரைக் ரேட்டில் துடுப்பாடினார். ஒரு சமயம் அவரது ஸ்ட்ரைக் ரேட் 300ஐ எட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

T20 World Cup 2024 India win against Australia, T20 World Cup India qualifies to Semi Finals, Rohit Sharma

பின்னர் சூர்யகுமார் (31), ஷிவம் துபே (28), ஹர்திக் பாண்டியா (27) ஆகியோர் அணியின் எண்ணிக்கையை 205க்கு கொண்டு சென்றனர்.

இப்போட்டியின் மூலம், இந்த டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி முதன்முறையாக 200+ ஓட்டங்கள் எடுத்துள்ளது.

T20 World Cup 2024 India win against Australia, T20 World Cup India qualifies to Semi Finals, Rohit Sharma

அவுஸ்திரேலியா தரப்பில் ஜோஷ் ஹேசில்வுட் 4 ஓவர்களில் 14 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். ஹேசில்வுட் தவிர, ஒவ்வொரு பந்து வீச்சாளரும் தனது ஓவரில் 10 ஒட்டகளுக்கு மேல் கொடுத்தனர்.

ஓட்டக்குவிப்பில் அவுஸ்திரேலிய அணி 13 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 128 ஓட்டங்கள் எடுத்திருந்தது. அதன்பின் கடைசி 7 ஓவர்களில் இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரமாக மீண்டு வந்து அவுஸ்திரேலிய அணியை 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தில் 181 ஓட்டங்களில் முடித்து வைத்தனர்.

T20 World Cup 2024 India win against Australia, T20 World Cup India qualifies to Semi Finals, Rohit Sharma

டிம் டேவிட், மேத்யூ வேட் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோரின் விக்கெட்டுகளை அர்ஷ்தீப் சிங் கைப்பற்ற, குல்தீப் யாதவ் கிளென் மேக்ஸ்வெல் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோரை பெவிலியன் அனுப்பினார்.

பும்ரா டிராவிஸ் ஹெட் (76) விக்கெட்டை வீழ்த்தி போட்டியை இந்தியாவுக்கு சாதகமாக மாற்றினார். ஹெட் 43 பந்துகளில் 76 ஓட்டங்கள் எடுத்தார்.

டி20 உலகக் கோப்பை: பிறந்த மண்ணில் ஹாட்ரிக்., சரித்திரம் படைத்த ஜோர்டான்

டி20 உலகக் கோப்பை: பிறந்த மண்ணில் ஹாட்ரிக்., சரித்திரம் படைத்த ஜோர்டான்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
T20 World Cup 2024 India win against Australia, T20 World Cup India qualifies to Semi Finals, Rohit Sharma
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம், மல்லாவி, பிரான்ஸ், France

07 Jun, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US