திருமணத்தை மீறிய உறவில் மனைவி: வீடியோ மூலம் நிரூபித்த கணவருக்கு சிறை

Taiwan Marriage Divorce
By Sivaraj Sep 01, 2026 11:44 AM GMT
Report

Taiwan man jailed who captured wife cheating with vacuum video: தைவானில் மனைவி ஏமாற்றுவதை படம்பிடித்த கணவர் தனியுரிமையை மீறியதாக சிறையில் அடைக்கப்பட்டார்.

தைவானில் ரோபோட் Vacuum Cleaner மூலம் தன் மனைவி ஏமாற்றுவதை படம்பிடித்த நபருக்கு, தனியுரிமையை மீறியதாக சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 

கணவருக்கு சந்தேகம் 

தைவானைச் சேர்ந்த நபர் ஒருவர், தன் மனைவியின் விடுமுறை இல்லத்தில் தொடர்பில்லாத பல் துலக்கும் தூரிகையை கண்டுள்ளார். 

taiwan man jailed for capture wife cheating 

நேபாள வெள்ளத்தில் காணாமல் போன மகனைத் தேடி ஒரு குடும்பத்தின் நான்கு நாள் பயணம்

நேபாள வெள்ளத்தில் காணாமல் போன மகனைத் தேடி ஒரு குடும்பத்தின் நான்கு நாள் பயணம்

இதனால் மனைவி மீது அவருக்கு சந்தேகம் ஏற்பட,வெளிப்புறத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். அதில், ஒருவர் தனது மனைவியை மீண்டும் மீண்டும் வீட்டில் கொண்டுபோய் விடுவது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து, பல மாதங்கள் கழித்து டிசம்பர் 2023-யில் அந்தத் தம்பதியினர் வசித்து வந்த தனது பெற்றோர் வீட்டில் இருந்த செயலி மூலம், அந்த விடுமுறை இல்லத்தில் இருந்த ரிமோட் Vacuum Cleaner-ஐ அவர் இயக்கினார்.

ஆனால், அந்த சாதனத்தின் Audio செயல்பாட்டை இயக்க முயன்றபோது, அதற்கு பதிலாக Live கமெராவை இயக்கியுள்ளார்.

அதில் அவரது மனைவி தனது காதலருடன் இருப்பது பதிவானதாக சவுத் சைனா மார்னிங் போஸ்ட் பத்திரிக்கை கூறியது.

வீடியோவாக பதிவு

குறித்த கணவர், தனது மனைவி மற்றும் அவரின் காதலர் இருவரும் ஆடையை களைந்து, அந்த இல்லத்தை சுற்றி நடமாடுவதை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

பின்னர் தனது விவாகரத்து நடவடிக்கைகளின்போது, அந்த வீடியோ ஆதாரமாக சமர்ப்பித்த அவர், தனது மனைவியிடம் இருந்து 46,600 பவுண்டுகளுக்கும் சற்று அதிகமான தொகையை இழப்பீடாக கோரினார்.

அதனை விசாரித்த உரிமையியல் நீதிமன்றம், குறித்த கணவரின் மனைவி 11,600 பவுண்டுகளுக்கும் சற்று அதிகமான (500,000 தைவான் டொலர்கள்) அதிகமான தொகையை செலுத்த உத்தரவிட்டது.

என்றாலும், குறித்த பெண் தனது தனியுரிமையை கணவர் மீறிவிட்டதாகக் கூறி, குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஐந்து மாத சிறை

பின்னர் அந்த ஆதாரம் ஏற்கனவே உரிமையியல் நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகக் கணவர் வாதிட்டார். 

ஆனாலும், குற்றவியல் நீதிமன்றம் அவரது வாதத்தை நிராகரித்து, திருமணக் கடமைகள் ஒரு தனிநபரின் தனியுரிமை உரிமையை விட மேலானவை அல்ல என்று நீதிமன்றம் கூறியது.

அத்துடன் கணவருக்கு ஐந்து மாத சிறைத்தண்டனையும், மனைவிக்கு 3,500 பவுண்டுகள் செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.  

taiwan man jailed for capture wife cheating

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US