ட்ரம்பின் வீட்டில் எவ்.பி.ஐ அதிகாரிகள் தேடுதல்! சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் போர் பயிற்சி ஆரம்பித்த தாய்வான்.. உலக செய்திகள்
சீனவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தாய்வான் இராணுவம் போர் ஒத்திகையில் ஈடுபட்டதால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இஸ்ரேல்- காஸா சண்டையில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 51 பேர் இறந்துள்ளதாகவும் இதில் 24 பேர் இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பினை சேர்ந்தவர்கள் எனவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
ஜப்பானில் ஒமிக்ரான் பிறழ்விற்கு எதிராக செயல்படும் புதிய தடுப்பூசி அக்டோபர் மாதத்திலிருந்து வழங்கப்படும் என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்த உலக செய்திகள் அறிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.