சிக்கன் சாப்பிட்ட தம்பி..!கோமாவில் இருந்து டக்கென எழுந்த அண்ணன்: சுவாரஸ்ய பின்னணி

Healthy Food Recipes Taiwan
By Thiru Nov 13, 2023 04:25 AM GMT
Report

தைவானில் விபத்தில் சிக்கி கோமா நிலையில் இருந்த இளைஞர் ஒருவர் தனக்கு பிடித்தமான உணவின் பேரை கேட்டதும் உடனடியாக நினைவு திரும்பியுள்ளார்.

கோமாவுக்கு சென்ற இளைஞர்

தைவானின் சிஞ்சு கவுண்டி பகுதியை சேர்ந்த 18 வயது இளைஞர் சியு கடந்த ஜூலை மாதம் தனது ஸ்கூட்டரில் சென்று கொண்டு இருந்த போது விபத்துக்குள்ளானார்.

இதில் பலத்த காயமடைந்த சியு சுயநினைவை இழந்து கோமா நிலைக்கு தள்ளப்பட்டார், மருத்துவர்கள் கடுமையான முயற்சி செய்தும் அவரை கோமா நிலையில் இருந்து மீட்க மருத்துவர்களால் முடியவில்லை.

taiwan-youth-woke-up-from-a-coma-after-heard-chicken recipe name சிக்கன் சாப்பிட்ட தம்பி..!கோமாவில் இருந்து டக்கென எழுந்த அண்ணன்: சுவாரஸ்ய பின்னணி

இதையடுத்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கும் மேலாக சியு கோமா நிலையில் இருந்துள்ளார்.

சுயநினைவுக்கு திரும்பிய சியு

இந்நிலையில் மருத்துவமனையில் சியு-வின் படுக்கைக்கு அருகில் அமர்ந்திருந்த அவரது சகோதரர், “ அண்ணா உங்களுக்கு பிடித்த சிக்கன் ஃபில்லட்டை(chicken fillet) நான் சாப்பிட போகிறேன்” என விளையாட்டாக தெரிவித்துள்ளார்.

ஆனால் அவர் விளையாட்டாக கூறிய வார்த்தைகளால், சியு-வின் நாடித் துடிப்பு அதிகரித்துள்ளது, அத்துடன் அவர் மீண்டும் சுய நினைவுக்கு திரும்பியுள்ளார்.

taiwan-youth-woke-up-from-a-coma-after-heard-chicken recipe name சிக்கன் சாப்பிட்ட தம்பி..!கோமாவில் இருந்து டக்கென எழுந்த அண்ணன்: சுவாரஸ்ய பின்னணிPhoto from Hot Star PH

மத்திய தரைக் கடலில் விழுந்து நொறுங்கிய அமெரிக்க ராணுவ விமானம்: 5 ராணுவ அதிகாரிகள் பலி

மத்திய தரைக் கடலில் விழுந்து நொறுங்கிய அமெரிக்க ராணுவ விமானம்: 5 ராணுவ அதிகாரிகள் பலி

தனது விருப்பமான உணவின் பெயரை கேட்டவுடன் கோமாவில் இருந்து எழுந்த சியு-வை கண்டு அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.   

Chiu , Hsinchu County, chicken fillet, food, chicken recipes, coma, healthy foods

மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US