எடையைக் குறைக்க இந்தவொரு பொருள் மட்டுமே போதும்! தினமும் இப்படி பயன்படுத்தினாலே போதும்!

Health info Pure Honey Weight loss and benifits
By Balakumar Mar 17, 2021 09:29 AM GMT
Report

பண்டைய காலங்களில் இருந்தே தேன் ஒரு மருந்தாக உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. அதில் பல்வேறு மருத்துவப்பயன்கள் நிறைந்துள்ளது.

குறிப்பாக இது ஒரு சிறந்த எடை இழப்பு உணவாகக் கருதப்படுகிறது. ஏனெனில் தேன் நமது உடலில் சக்கரையின் அளவை சமப்படுத்தி, எடை இழப்புக்கு உதவுகிறது.

அதுமட்டுமின்றி இதில் நிறைந்துள்ள பல்வேறு தாதுக்கள், உடல் எடையை குறைத்து, இருதயத்தில் கோளாறுகள் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.

அந்தவகையில் எடை இழக்க தேனை பயன்படுத்துவதற்கான 7 வழிகள் குறித்து இங்கே பார்க்கலாம்.

  1. எடையை குறைக்க சிறந்த வழி உங்கள் சமையலில் இந்த தேனை சேர்த்துக் கொள்வது தான். நீங்கள் வறுத்தெடுத்த உணவுகளிலும் இந்த தேனை சேர்க்கும்போது அது எடை இழப்புக்கு உதவுகிறது.
  2. தேனை இரவு உணவில் முழுமையாக பயன்படுத்த முயற்சி செய்யுங்கள். சப்பாத்தி அல்லது சான்ட்வெஜ் போன்ற உணவுகளில் தேனை பயன்படுத்துங்கள். இதிலுள்ள குறைந்த கலோரி ஒரு ஆரோக்கியமான இரவு உணவை நமக்குத் தருகிறது. மேலும் இது போன்ற மிதமான உணவுகள் எடை இழப்புக்கு பெரிதும் உதவுகிறது.
  3. ஒரு டம்ளர் சூடான பாலில் தேன் சேர்த்து அருந்தும்போது அது விரைவாக எடை இழக்க உதவுகிறது. காய்ச்சிய பாலில் கலோரிகள் அதிகம் இல்லை என்பதாலும் ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது. அதனால் தான் பெரும்பாலும் உடற்பயிற்சி நிபுணர்கள் உடற்பயிற்சிக்கு முன் பாலில் தேன் சேர்த்து குடிக்க அறிவுறுத்துகிறார்கள்.
  4. ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்கவும். காலையில் வெறும் வயிற்றில் இந்த நீரை அருந்தும் போது அது விரைவான எடை இழப்புக்கு உதவுகிறது.
  5. நாம் காலையில் தினசரி அருந்தும் தேநீரில் 2 அல்லது 3 டீஸ்பூன் தேனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து அருந்த அது எடையை குறைக்க உதவுகிறது. இந்த பானத்தை நீங்கள் தினசரி இருமுறை குடிக்கலாம்.
  6. தினசரி உணவில் சர்க்கரையை சேர்ப்பதை தவிர்த்து தேனை சேர்த்துக் கொள்ளவும். ஓட்ஸ் உடன் இந்த தேனை சேர்த்து நீங்கள் சாப்பிடும் போது அது உங்கள் உடல் எடையை இழக்க பெரிதும் உதவுகிறது.
  7. சான்ட்வெஜ் போன்ற உணவுகளில் லவங்கப்பட்டை மசாலாத்தூள் மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் சேர்க்கவும். நாம் உண்ணக்கூடிய காய்கறி அல்லது பல சான்ட்வெஜ்களில் இதை நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம். இது எடை இழப்புக்கு நமக்கு உதவுகிறது.

குறிப்பு

உங்களுக்கு எலுமிச்சை அல்லது தேனில் உள்ள அமிலத்தன்மை ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்றால், உங்கள் மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரை கலந்து ஆலோசித்த பிறகு இதை உணவில் சேர்த்துக் கொள்ளவும்.


Gallery
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US