உணவில் அதிகமாக மிளகு சேர்த்துக் கொண்டால் பக்க விளைவுகள் வருமா?

Health Info Health issues Too much pepper
By Balakumar Mar 01, 2021 04:39 PM GMT
Report

அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்பட என்ன உணவாக இருந்தாலும் அளவோடு எடுத்து கொள்வதே சாலச்சிறந்தது.

அதில் கருப்பு மிளகு என்பது தென்னிந்திய உணவுகளில் அதிகமாக சேர்க்கப்படும் ஒரு காரசாரமான மசாலா பொருளாகும்.

கலோரிகள், தாதுக்கள், விட்டமின்கள், ஆரோக்கியமான கொழுப்பு, நார்ச்சத்து போன்றவைகள் இதில் அடங்கியுள்ளது.

இந்த கருப்பு மிளகு நிறைய மருத்துவ குணங்களை தன்னுள் கொண்டுள்ளது. இருப்பினும் இதனை அளவோடு எடுத்து கொள்வது நல்லது.

அந்தவகையில் தற்போது கருப்பு மிளகை அதிகமாக எடுத்து கொள்வதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன என்பதை பார்ப்போம்.

  1. கருப்பு மிளகை அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது அது நுரையீரலுக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. இதனால் உங்களுக்கு மரணம் கூட ஏற்படலாம். இந்த பிரச்சினை குழந்தைகளுக்கு ஏற்படுகிறது.
  2. கருப்பு மிளகை சருமத்தில் நேரடியாக பயன்படுத்தும் போது சரும பாதிப்பு உண்டாக வாய்ப்புள்ளது. சருமம் சிவந்து போதல் மற்றும் எரியும் உணர்வு போன்றவற்றை சந்திக்கின்றனர்.
  3. அளவு அதிகமாகும் போது கருப்பு மிளகு கருச்சிதைவை உண்டாக்க வாய்ப்பு உள்ளது. மேலும், கருப்பு மிளகு சருமத்தில் நேரடியாகப் பயன்படுத்துவதை கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டும். எனவே மிதமான அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.
  4. கருப்பு மிளகை மாத்திரை வடிவத்தில் உட்கொள்வதால் ஏற்படக்கூடிய விளைவுகள் வயிற்று வலி அல்லது பிற இரைப்பை குடல் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். எனவே இரைப்பை குடல் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கருப்பு மிளகு உட்கொள்வதை குறைக்க வேண்டும்.
  5. அதிகளவு கருப்பு மிளகு எடுத்துக் கொள்ளும் போது அஜீரணம் மற்றும் நாசோபார்னீஜியல் அல்லது உணவுக்குழாய் புற்றுநோயை உண்டாக்க வாய்ப்பு உள்ளது.

Gallery
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US