தாலிபான்கள் மற்றும் தமிழர்கள்! ஒரு விரிவான பார்வை... வீடியோ
தொடர் போர் காரணமாக ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் கைப்பற்றிவிட்டனர்.
ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்களை கடந்த 20 ஆண்டுகளாக கட்டுபாடான ராணுவ வீரர்களாக அமெரிக்கா வளர்த்தெடுத்தே தவிர ஆப்கானிஸ்தான் மண்ணுக்கே உரித்தான அவர்களின் போரிடம் வல்லமையையும், அவர்களின் வீரத்தையும் அது தூண்டவில்லை.
ஆனால் ஆப்கான் மண்ணுக்கே உரித்தான வீரத்துடனும், கூர்மத்துடனும் எதிரிகளிடம் இருந்து மண்ணை மீட்க வெறி கொண்டு அலைந்த தாலிபான்களிடம் ஆப்கான் அரசு வீழ்ந்ததற்கு இது தான் அடிப்படையான காரணம்.
இதற்கு ஈழத்தில் நடைபெற்ற விடுதலை போராட்டம் சிறந்த உதாரணம்.
400வருடங்கள் அடிமை வாழ்க்கை வாழ்ந்து, தாங்கள் ஒரு ஆண்ட பரப்பரை, நாம் ஒரு போர்க்குணம் மிக்க இனக்குழுமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை மறந்துவிட்டிருந்த தமிழர்களை தாலிபான்கள் மீண்டும் நினைவுப்படுத்தியுள்ளனர் என கூறினால் அது மிகையாகாது..!
அதே போல தமிழர்களை ஒன்றிணைத்த மெரீனா புரட்சியை மறக்க முடியுமா?
இது தொடர்பான முழு வீடியோவை கீழே காணலாம்,