அடி வயிற்று தொப்பை குறைய இந்த பயிற்சியை 30 நிமிடம் செய்தாலே போதும்!
Workout
weight loss
Tamannaah
By Kishanthini
இன்றைய காலத்தில் பெரியவர்கள் மட்டுமன்றி இளைய தலைமுறையினர் வரை அவர்களின் எடையை, குறிப்பாக வயிற்றை குறைக்க பாடாதபாடு பட்டு கொண்டு வருகின்றார்கள். இதற்காக கண்ட கண்ட மாத்திரைகள், டயட்டுகள் போன்றவற்றிற்கு அதிகம் பணத்தை செலவழித்து கொண்டிருக்கின்றார்கள்.
உண்மையில் வயிற்று தொப்பை குறைக்க பணத்தை தான் செலவழிக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
ஒரு சில உடற்பயிற்சிகளை வீட்டில் இருந்து செய்வதனால் கூட குறைக்க முடியும்.
அந்தவகையில் அடிவயிற்று தொப்பையை குறைக்க உதவும் ஒரு உடற்பயிற்சி ஒன்றை நடிகை தமன்னா கூறுகின்றார்.
தற்போது அதனை எப்படி செய்யலாம் என்பதை கீழ் காணும் வீடியோவை பார்த்து தெரிந்து கொள்வோம்.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US