பிரபல தென்னிந்திய திரைப்பட நடிகர் சரத்பாபு காலமானார்! திரையுலகினர் இரங்கல்

Sarath Babu Tamil Cinema India Death Tamil Actors
By Thiru May 22, 2023 09:52 AM GMT
Report

பிரபல தென்னிந்திய நடிகர் சரத்பாபு உடல்நலக் குறைவு காரணமாக இன்று மருத்துவமனையில் உயிரிழந்தார்.

நடிகர் சரத்பாபு உயிரிழப்பு

தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்த பிரபல நடிகர் சரத்பாபு(71) இன்று மருத்துவமனையில் உயிரிழந்தார்.

கடந்த சில மாதங்களாக கல்லீரல், சிறுநீரகம் மற்றும் நுரையீரல் ஆகியவற்றின் பாதிப்புகளால் அவதிப்பட்டு வந்த நடிகர் சரத்பாபு, ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் மருத்துவ சிகிச்சை பலனளிக்காததால் நடிகர் சரத்பாபு இன்று உயிரிழந்துள்ளார். நடிகர் சரத்பாபு-வின் இழப்பிற்கு திரையுலகினர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடிகர் சரத்பாபு இறந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் வேகமாக தகவல் பரவிய நிலையில், அதற்கு அவரது குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்து இருந்ததுடன், வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கோரிக்கை விடுத்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகர்

1977ம் ஆண்டு இயக்குனர் பாலச்சந்தர் இயக்கிய பட்டினப்பிரவேசம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகர் சரத்பாபு அறிமுகமானார்.

கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் வலம் வந்த நடிகர் சரத்பாபு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற பல மொழி படங்களில் நடித்துள்ளார்.

Sarath Babu

தமிழ் சினிமாவை பொறுத்தவரை, இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்த அண்ணாமலை மற்றும் முத்து ஆகிய திரைப்படங்கள் இவருக்கு புகழை வாரி வழங்கியது குறிப்பிடத்தக்கது. 

Sarath Babu

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

பூவரசங்குளம், குருமன்காடு

10 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US