ஆயுத முனையில் கார் கடத்தல்: கனடாவில் தமிழ் தம்பதியினர் கைது

Tamils Canada Crime Branch Criminal Investigation Department
By Thiru Nov 28, 2024 11:19 PM GMT
Report

கனடாவின் ரொரன்ரோ நகரில், ஒரு தமிழ் தம்பதியினர் உட்பட மூவர் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆயுத முனையில் கார் கடத்தல்

கனடாவின் ரொரன்ரோ நகரில் தமிழ் தம்பதியினர் உட்பட மூவர்  இணைந்து ஆயுத முனையில் கார் ஒன்றை கடத்தி சென்றுள்ளனர்.  

அப்போது பிரம்டன் பகுதியில் அரசு பேருந்து மீது கார் மோதி விபத்தில் சிக்கியதையடுத்து தமிழ் தம்பதியினர் உட்பட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Tamil Couple Arrested in Canada for Multiple Crimes

பிரித்தானியருக்கு அடித்த மிகப்பெரிய அதிர்ஷ்டம்! லொட்டரி £177 மில்லியன் தொகை வெற்றி

பிரித்தானியருக்கு அடித்த மிகப்பெரிய அதிர்ஷ்டம்! லொட்டரி £177 மில்லியன் தொகை வெற்றி

இதையடுத்து பொலிஸார் நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்ட மூவரும் ரொரன்ரோவில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்திருப்பது தெரியவந்துள்ளது.

குறிப்பாக, வாகன கொள்ளை மற்றும் வீட்டுக்குள் புகுந்து திருடுதல் போன்ற குற்றச் செயல்களில் இவர்கள் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.

தமிழ் தம்பதியினர் கைது

இந்த கைது செய்யப்பட்ட மூவரில் 31 வயதான அனெஸ்டன் கணேசமூர்த்தி மற்றும் 33 வயதான அபிரா பொன்னய்யா ஆகியோர் தமிழ் தம்பதியர் ஆவார்கள்.

Tamil Couple Arrested in Canada for Multiple Crimes

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கு தடை: அவுஸ்திரேலிய அரசு அதிரடி!

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கு தடை: அவுஸ்திரேலிய அரசு அதிரடி!

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொழும்பு

19 May, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், தெமட்டகொடை, Markham, Canada

20 May, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US