வெளிநாட்டில் தமிழ் பெண்ணுக்கு கிடைத்த மாபெரும் பெருமை! குவியும் வாழ்த்துக்கள்

Dubai Yoga World record Tamil woman
By Logeswari Dec 19, 2021 10:45 AM GMT
Report

துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சியில் தமிழக பெண் ஒருவர் நீண்ட நேரம் யோகாசனம் செய்து உலக சாதனை படைத்துள்ளார்.

துபாயில் எக்ஸ்போ 2020 என்னும் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியிலுள்ள இந்திய அரங்கத்தில் கலாச்சாரம், வர்த்தகம், விளையாட்டு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அமீரகத்தின் தமிழ் தொழில் முனைவோர் சங்கம் யோகா உலக சாதனை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இந்த ஏற்பாட்டில் கலந்துகொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த யோகா பயிற்சியாளரான அம்ருதா ஆனந்தி என்பவர் 22 நிமிடம் ஒரே நிலையில் இருந்து யோகாசனம் செய்துள்ளார்.

வெளிநாட்டில் தமிழ் பெண்ணுக்கு கிடைத்த மாபெரும் பெருமை! குவியும் வாழ்த்துக்கள் | Tamil Woman Olds World Record At Dubai

இந்த உலக சாதனைக்காக அவருக்கு முனைவர் பட்டம் கிடைத்துள்ளது. இந்த பட்டத்தை இந்தியாவின் தொழில்துறை மற்றும் வர்த்தக கூட்டமைப்பின் பெங்களூர் கிளை தலைவரான விவேக் என்பவர் வழங்கியுள்ளார்.

மேலும் அம்ருதா ஆனந்தியின் இந்த உலக சாதனை கின்னஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்சில் இடம் பெற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.   

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US