வெளிநாட்டு பெண்ணை சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட தமிழர்! வெளியான புகைப்படம்

Wedding Marriage
By Raju Jul 02, 2022 05:50 AM GMT
Report

வியட்நாமை சேர்ந்த இளம்பெண்ணை தமிழர் ஒருவர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

தமிழகத்தின் தலைநகர் சென்னையை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் சிங்கப்பூர் நாட்டில் வேலை செய்து வந்தார். அங்கு அவருடன் வியட்நாம் நாட்டை சேர்ந்த இன்கோ டியு தாவோ என்ற பெண்ணும் பணிபுரிந்து வந்தார்.

அப்போது பிரபாகரனுக்கும், இன்கோவுக்கும் இடையில் காதல் மலர்ந்தது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். இந்நிலையில் இன்கோ டியு தாவோவை பிரபாகரன் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

வெளிநாட்டு பெண்ணை சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட தமிழர்! வெளியான புகைப்படம் | Tamil Youth Marries Vietnam Girl

இந்த திருமணத்தில் இரு வீட்டாரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். இது தொடர்பான புகைப்படம் வெளியாகியுள்ளது.

அதனையடுத்து சமூகவலைதளத்தில் பலரும் புதுமணதம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US