எங்களை உயிருடன் மீட்பீர்களா? ஈரானில் தவிக்கும் 600 தமிழர்கள் கோரிக்கை

Tamils Iran Israel-Iran conflict
By Balamanuvelan Mar 07, 2026 11:36 PM GMT
Report

போர் சூழலில், ஈரானில் தவிக்கும் 600 தமிழர்கள் தங்களை மீட்குமாறு இந்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையேயான போர் கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி முதல் நடைபெற்று வருகிறது.

எங்களை உயிருடன் மீட்பீர்களா? ஈரானில் தவிக்கும் 600 தமிழர்கள் கோரிக்கை | Tamils Request India Govt To Rescue From Iran

இந்த போர் இரு நாடுகளுக்கு இடையே மட்டுமல்லாமல், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருவதால், போர் மத்திய கிழக்கு முழுவதும் விரிவடைந்துள்ளது.

ஈரானில் தவிக்கும் 600 தமிழர்கள்

இந்த போர் காரணமாக சுமார் 1000க்கும் அதிகமான அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் உயிருக்கு உத்திரவாதம் இல்லாத நிலையில், அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். 

tamils in iran

மீன்பிடி தொழிலுக்காக ஈரானில் சுமார் 600 தமிழர்கள் வசித்து வருகின்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் வசித்து வரும் தங்களை உடனே இந்திய அரசு மீட்க வேண்டும் என இந்திய பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்தது வீடியோ வெளியிட்டுள்ளனர். 

பாந்தர் அப்பாஸ் துறைமுகம் அருகே உள்ள பகுதிகளில் சிலர் வசித்து வருகிறோம். 3 கிமீ தொலைவில் குண்டு விழுவதாகவும், எங்களுக்கு எந்த அடிப்படை வசதியும் இல்லை. போர் இன்னும் தீவிரமடையும் முன்னர் எங்களை சிறப்பு விமானங்கள் அல்லது கப்பல்கள் மூலம் இந்திய அரசு மீட்க வேண்டும். 

ஈரான் போரில் மிக முக்கியமான அடுத்த 3 நாட்கள் - பின்னடைவால் Plan B, Cயை கையிலெடுக்கும் டிரம்ப்?

ஈரான் போரில் மிக முக்கியமான அடுத்த 3 நாட்கள் - பின்னடைவால் Plan B, Cயை கையிலெடுக்கும் டிரம்ப்?

ஒவ்வொரு நாளும் அடுத்த நாள் நாங்க உயிரோடு எந்திருப்போமா என்ற அச்சத்திலே தூங்க செல்கிறோம். ஆனால் சிறிதாக சத்தம் கேட்டால் கூட குண்டு சத்தமா என்ற அச்சத்தில் எங்களால் தூங்க கூட முடியவில்லை. தமிழ்நாட்டில் உள்ள எங்களின் குடும்பத்தினரும் அச்சத்துடன் உள்ளனர்.

இங்கு இணைய இணைப்பும் துண்டிக்கப்பட்டு உள்ளது. இங்கு ஆள்நடமாட்டமும் இல்லை. இதனை கடைசி வீடியோவாக வெளியிடுகிறோம். இந்த வீடியோக்களை நீங்கள் பார்க்கும் போது நாங்கள் உயிரோடு இருப்போமா என்று கூட தெரியாது.

இந்த வீடியோக்களை கூடுமானவரை பகிர்ந்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று எங்களை உயிருடன் மீட்க உதவுங்கள் என உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளனர்.       


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, கனடா, Canada

08 Mar, 2011
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US