TATA Avinya பிரீமியம் மின்சார SUV- புதிய விவரங்கள் வெளியீடு

Electric Vehicle Tata Motors
By Ragavan Feb 22, 2026 10:47 PM GMT
Report

டாடா மோட்டார்ஸ், இந்தியாவில் தனது முதல் பிரீமியம் மின்சார SUV-ஐ அவின்யா என்ற பெயரில் அறிமுகப்படுத்தத் தயாராகியுள்ளது.

2025 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட Avinya X Concept அடிப்படையில் தயாரிக்கப்படும் இந்த SUV, 2026 இறுதிக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த புதிய பிரீமியம் மின்சார SUV TATA Avinya குறித்து வெளியாகியுள்ள புதிய விவரங்களை பார்க்கலாம். 

Tata Avinya electric SUV 2026, Tata Avinya launch date India, Tata Avinya features and specs, Tata Avinya EMA platform details, Tata Motors premium EV SUV, Tata Avinya price in India, Tata Avinya interior design, Tata Avinya EV market share #TataAvinya #ElectricSUV #TataMotors #EVIndia #FutureOfMobility #GreenCars #AutomobileNews #SustainableDriving

முக்கிய அம்சங்கள்

பிளாட்ஃபார்ம்: JLR நிறுவனத்தின் Electrified Modular Architecture (EMA) அடிப்படையில் உருவாக்கப்படுகிறது.

முதலீடு: டாடா, புதிய EV தயாரிப்புகள் மற்றும் பிளாட்ஃபார்ம் மேம்பாட்டுக்காக ரூ.18,000 கோடி முதலீடு செய்கிறது.

சந்தை இலக்கு: 2026 ஜனவரியில் 43 சதவீதம் EV சந்தை பங்கைக் கொண்ட டாடா, அதை 45-50 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது.

டீலர்ஷிப்: அவின்யா வாகனங்களுக்கு தனி பிரீமியம் ஷோரூம்கள் அமைக்கப்படுகின்றன.

விலை குறைந்தது iPhone 17 Pro Max மொபைல்

விலை குறைந்தது iPhone 17 Pro Max மொபைல்

வடிவமைப்பு மற்றும் வசதிகள்

Interior: மூன்று டாஷ்போர்டு திரைகள், கூடுதலாக ஒரு பெரிய கன்சோல் திரை.

வசதிகள்: இரண்டு spoke steering wheel, panoramic sunroof, wireless charger, multi-zone climate control.

பாதுகாப்பு: Level-2 ADAS, V2L (Vehicle-to-Load), V2V (Vehicle-to-Vehicle) வசதிகள்.

Exterior: coupe-style வடிவமைப்பு, sloping roofline, pop-out door handles, connected LED DRLs, wrap-around tail lamps, aero-optimised alloy wheels.  

இந்த SUV, இந்திய EV சந்தையில் டாடா மோட்டார்ஸின் எதிர்கால வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகின் 5-வது நாடாக ட்ரோன் தளத்தை அமைக்கும் இந்தியா

உலகின் 5-வது நாடாக ட்ரோன் தளத்தை அமைக்கும் இந்தியா

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Tata Avinya electric SUV 2026, Tata Avinya launch date India, Tata Avinya features and specs, Tata Motors premium EV SUV #TataAvinya #ElectricSUV #TataMotors

மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US