மேகன் மெர்க்கலின் அழைப்பை நிராகரித்த பிரபல பாப் பாடகி

Prince Harry Meghan Markle
By Sivaraj Jun 26, 2023 12:21 AM GMT
Report

அமெரிக்க பாப் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் Spotify podcast நிகழ்ச்சியில் தோன்றுவதற்கான மேகன் மெர்கல்லின் அழைப்பை நிராகரித்துவிட்டார்.

டெய்லர் ஸ்விஃப்ட்

Spotify podcastயில் Archetypes எனும் நிகழ்ச்சியை மேகன் மெர்க்கல் நடத்தி வருகிறார். அவரது இந்த podcast நிகழ்ச்சியில் தோன்றுவதற்காக, அமெரிக்க பிரபல பாப் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் டை அழைத்துள்ளார்.

தனது கையால் எழுதப்பட்ட அழைப்பை மேகன் விடுத்துள்ளார். ஆனால், மேகனின் அழைப்பை தனது பிரதிநி மூலம் டெய்லர் ஸ்விஃப்ட் மறுத்துவிட்டதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது.

டெய்லர் ஸ்விஃப்ட்/Taylor Swift

முன்னதாக, சஸ்ஸெக்ஸ் ஆப் டச்சஸான மேகன் தனது ஆடியோ நிகழ்ச்சியில் சில போலி நேர்காணல்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டார்.

20 மில்லியன் டொலர்கள்

மேலும், ஹரி மற்றும் மேகன் தம்பதி 2020ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இந்த திட்டத்திற்காக Spotify உடன் 20 மில்லியன் டொலர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக கூறப்படுகிறது.

மேகன்-Meghan PA

எனினும் சமீபத்தில் மேகனை ஒப்பந்தம் செய்த திறமை நிறுவனமான WME, 'Archetypes பின்னால் உள்ள குழு Spotifyயில் அவர்கள் உருவாக்கிய podcast குறித்து பெருமிதம் கொள்வதாக கூறியுள்ளது.

அத்துடன் வேறொரு தளத்தில் Archetypes பார்வையாளர்களுக்காக மேகன் தொடர்ந்து கூடுதல் உள்ளடக்கத்தை உருவாக்கி வருகிறார் என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஹரி/மேகன்-Harry-Meghan 

டெய்லர் ஸ்விஃப்ட்/Taylor Swift 


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US