இளைஞருடன் நடனம்... கிராம நிர்வாகிகள் விதித்த தண்டனை: இரக்கமின்றி நிறைவேற்றிய குடும்பம்

Pakistan Crime
By Arbin Nov 28, 2023 01:20 AM GMT
Report

பாகிஸ்தானில் சமவயது ஆண் ஒருவருடன் நடனமாடிய இளம் பெண்ணின் காணொளி வெளியான நிலையில், கிராம நிர்வாகிகள் விதித்த தண்டனையை குடும்பத்தினர் நிறைவேற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மரண தண்டனை

பாகிஸ்தானின் மலைப்பகுதியான Kohistan பிராந்தியத்தில் Barsharyal கிராமத்திலேயே குறித்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. 18 வயதான அந்த இளம் பெண்ணிற்கு கிராம நிர்வாகிகள் விதித்த மரண தண்டனையை குடும்பத்தினர் நிறைவேற்றியுள்ளனர்.

இளைஞருடன் நடனம்... கிராம நிர்வாகிகள் விதித்த தண்டனை: இரக்கமின்றி நிறைவேற்றிய குடும்பம் | Teen Girl Sentenced To Death By Village Elders @ap

தற்போது இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் விசாரணை முன்னெடுத்துள்ளனர். மேலும், தொடர்புடைய பெண்ணின் காணொளியை பதிவு செய்த நபருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், பொலிசார் தலையிட்டு காப்பாற்றியுள்ளனர்.

மாவட்ட காவல்துறை அதிகாரி Masood Khan தெரிவிக்கையில், இருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதில், ஒருவரை காப்பாற்றியுள்ளோம் என்றார். இன்னொருவரை குடும்பத்தினரே துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நூற்றுக்கணக்கான பெண்கள்

மேலும் கொலை செய்த நபரை தற்போது தேடி வருவதாகவும், அத்துடன் மரண தண்டனை விதித்த கிராம நிர்வாகிகளையும் தேடுவதாக தெரிவித்துள்ளார். கொல்லப்படுவதில் இருந்து பொலிசாரால் காப்பாற்றப்பட்ட இன்னொரு இளம்பெண் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், இனி அவருக்கு அச்சுறுத்தல் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இளைஞருடன் நடனம்... கிராம நிர்வாகிகள் விதித்த தண்டனை: இரக்கமின்றி நிறைவேற்றிய குடும்பம் | Teen Girl Sentenced To Death By Village Elders @getty

இணையத்தில் கவனத்தை ஈர்த்த அந்த நடன காணொளியில் இடம்பெற்றவர்கள் திருடர்கள் எனவும் அவர்களுக்கு மரணமே தண்டனை என்றும் jirga எனப்படும் கிராம நிர்வாகிகள் குழு தீர்ப்பளித்துள்ளது.

பாகிஸ்தானில் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு காரணங்களுக்காக நூற்றுக்கணக்கான பெண்கள் ஆணவக்கொலைக்கு இலக்காகின்றனர். பெற்றோர் உள்ளிட்ட குடும்பத்தினரே, இதுபோன்ற கொலைகளை முன்னெடுக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US