பதின்மவயதுப் பெண்ணால் பச்சிளங்குழந்தைக்கு நேர்ந்த பயங்கரம்

United States of America
By Balamanuvelan Oct 12, 2026 10:22 AM GMT
Report

Teen ran newborn over with a car: பதின்மவயதுப் பெண்ணொருவர், பச்சிளங்குழந்தையை கார் ஏற்றிக் கொன்ற பயங்கரம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

சாலையோரம் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்த 14 வயது சிறுமி ஒருத்தி, தன் குழந்தை மீது தானே காரை ஏற்றிக் கொலை செய்துள்ளார்.

பச்சிளங்குழந்தைக்கு நேர்ந்த பயங்கரம்

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வாழும் டயானா (Diana Galvez Ortega, 14) என்னும் சிறுமி, சாலையோரமாக குழந்தை பெற்றுள்ளாள். 

பதின்மவயதுப் பெண்ணால் பச்சிளங்குழந்தைக்கு நேர்ந்த பயங்கரம் | Teen Ran Newborn Over With A Car In Us

பின்னர், குழந்தை மீது காரை ஏற்றிக் கொன்றுவிட்டு, தன் தந்தைக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளாள் டயானா.

அந்தச் செய்தியில், தான் குழந்தை பிறந்ததை தன் தாயிடமிருந்து மறைத்துவிட்டதாகவும், அவருக்குத் தெரிந்தால், தன்னைக் கொன்றுவிடுவார் என்றும் கூறியுள்ளாள் டயானா. 

என் அப்பா பார்த்துக்கொள்வார்; 3 பேரை கார் ஏற்றிக்கொன்ற பின் திமிராக பேசிய 19 வயது இளைஞர்

என் அப்பா பார்த்துக்கொள்வார்; 3 பேரை கார் ஏற்றிக்கொன்ற பின் திமிராக பேசிய 19 வயது இளைஞர்

குழந்தையின் உடலைக் கண்டுபிடித்த பொலிசார், தன் வீட்டில் ஒளிந்திருந்த டயானாவைக் கண்டுபிடித்து மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

ஆனால், அவளது தந்தையான பெர்வேஸ் (Sergio Galvez Perez, 38) மகளை யாருக்கும் தெரியாமல் மருத்துவமனையிலிருந்து அழைத்துச் சென்றுவிட்டுள்ளார். 

பதின்மவயதுப் பெண்ணால் பச்சிளங்குழந்தைக்கு நேர்ந்த பயங்கரம் | Teen Ran Newborn Over With A Car In Us

டயானாவை அவர் மெக்சிகோ நாட்டுக்கு அழைத்துச் சென்றுவிட, FBI உதவியுடன் அவரைப் பிடித்துள்ளார்கள் பொலிசார்.

பயங்கர பின்னணி

விசாரணையில் அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் பல கிடைத்துள்ளன.

டயானாவின் தாயான ஒர்ட்டேகா (Ofelia Garcia Ortega, 36), மகளின் போலியான அடையாள அட்டையை பயன்படுத்தி அவளை கட்டாயப்படுத்தி வேலைக்கு அனுப்பியுள்ளதுடன், பள்ளிக்கும் அனுப்பாமல் வைத்துள்ளார். 

பதின்மவயதுப் பெண்ணால் பச்சிளங்குழந்தைக்கு நேர்ந்த பயங்கரம் | Teen Ran Newborn Over With A Car In Us

டயானாவின் தந்தையோ, பெற்ற மகளையே துஷ்பிரயோகம் செய்துள்ளார். அதன் விளைவாகவே அவள் கர்ப்பமடைந்துள்ளாள்.

டயானா அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அவளது தந்தையும் தாயும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டயானா விடயத்தில் என்ன முடிவு எடுப்பது என்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டுவருகிறார்கள்.

மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US