கடலில் சிக்கிய தாய், உடன்பிறப்புகள்., உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய 13 வயது சிறுவன்

Perth
By Ragavan Feb 04, 2026 09:06 AM GMT
Report

கடலில் சிக்கிய தனது குடும்பத்தைக் காப்பாற்ற, 13 வயது சிறுவன் தனது உயிரை பணயம் வைத்து செய்த செயல் நெகிழ வைக்கிறது.

அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த ஆஸ்டின் அப்பெல்பீ என்ற 13 வயது சிறுவன், தனது தாயார் மற்றும் தம்பி, தங்கையை காப்பாற்றிய வீரம் மிகுந்த செயலுக்காக உலகம் முழுவதும் பாராட்டப்படுகிறார்.

வேலையை ராஜினாமா செய்தால் 100,000 பவுண்டு- பிரித்தானிய நிதியமைச்சகத்தின் அதிரடி நடவடிக்கை

வேலையை ராஜினாமா செய்தால் 100,000 பவுண்டு- பிரித்தானிய நிதியமைச்சகத்தின் அதிரடி நடவடிக்கை

இந்த சம்பவம் ஜனவரி 30 அன்று குயின்டலப் பகுதியில் நடந்தது.

குடும்பமாக விடுமுறையைக் கொண்டாட, kayak மற்றும் paddleboard பயன்படுத்தி விளையாடிக் கொண்டிருந்தபோது, கடலில் ஏற்பட்ட வலுவான காற்று மற்றும் பெரிய அலைககளால் அவர்கள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.

Australian boy swims 4 hours saves family, 13 year old superhuman swimmer Australia, Teen saves family, Australian boy hailed hero, Teen swims hours to save family Australia, Australian boy family rescue viral story

ஆஸ்டின், முதலில் தனது கயாக்கை கரை நோக்கி இயக்க முயன்றார். ஆனால் கடுமையான அலைகள் அதை கவிழ்த்துவிட்டன. பின்னர், அவர் நான்கு மணி நேரம் நீந்தி கரையை அடைந்தார்.

ஆரம்பத்தில் 2 மணி நேரம் life jacket அணிந்து நீந்தியுள்ளார். ஆனால் அது வேகத்தை குறைத்ததால், அதை கழற்றி, மீதமுள்ள இரண்டு மணி நேரம் லைஃப் ஜாக்கெட் இல்லாமல் நீந்தியுள்ளார்.

கரையை அடைந்ததும், அவர் சோர்வால் விழுந்துவிட்டார். இருந்தாலும், மேலும் 2 கிலோமீட்டர் ஓடி, ஒரு தொலைபேசி கிடைத்த இடத்தில் உதவி கோரினார்.

அதிகாரிகள் உடனடியாக ஹெலிகாப்டர் மற்றும் படகுகள் மூலம் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர்.

சுமார் இரவு 8.30 மணிக்கு, அவரது தாய் மற்றும் இரு சகோதரர்கள் 14 கிலோமீட்டர் கடலுக்குள் ஒரு paddleboard-ல் சிக்கியிருந்த நிலையில் மீட்கப்பட்டனர்.

அனைவரும் சிறிய காயங்களுடன் பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வரப்பட்டனர்.

ஏவுகணைகளில் எரிபொருளுக்கு பதிலாக தண்ணீர்- சீன இராணுவத்தில் மிகப்பெரிய ஊழல் அம்பலம்

ஏவுகணைகளில் எரிபொருளுக்கு பதிலாக தண்ணீர்- சீன இராணுவத்தில் மிகப்பெரிய ஊழல் அம்பலம்

Australian boy swims 4 hours saves family, 13 year old superhuman swimmer Australia, Teen saves family, Australian boy hailed hero, Teen swims hours to save family Australia, Australian boy family rescue viral story

“ஆஸ்டினின் காட்டிய துணிச்சலும், உறுதியும் அவரது குடும்பத்தின் உயிரைக் காப்பாற்றியது” என அதிகாரிகள் கூறினர்.

இந்த சம்பவம், ஒரு சிறுவனின் அசாதாரண தைரியம் மற்றும் மனவலிமையை உலகம் முழுவதும் எடுத்துக்காட்டுகிறது.

Duty-Free Gold: இந்திய அரசு வெளியிட்ட புதிய விதிமுறை

Duty-Free Gold: இந்திய அரசு வெளியிட்ட புதிய விதிமுறை

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
Australian boy swims 4 hours saves family, 13 year old superhuman swimmer Australia, Teen saves family, Australian boy hailed hero, Teen swims hours to save family Australia, Australian boy family rescue viral story
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US