குழந்தை பராமரிப்பு மையத்தில் சாமுராய் வாளுடன் புகுந்த இளைஞர் வெறிச்செயல்! 3 குழந்தைகள் உட்பட 5 பேர் படுகொலை

Crime Brazil Massacre Daycare Centre Samurai Sword
By Ragavan May 05, 2021 06:10 AM GMT
Report

பிரேசிலில் குழந்தை பராமரிப்பு மையத்தில் புகுந்த 18 வயது இளைஞர் ஒருவர் சாமுராய் வாளைக் கொண்டு 3 குழந்தைகள் மற்றும் 2 பராமரிப்பாளர்களை கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படுகொலைச் சம்பவம் நேற்று (செவாய்க்கிழமை) Santa Catarina மாநிலத்தில், 10,000 மக்கள் மட்டுமே வசிக்கும் Saudades நகரத்தில் நடந்துள்ளது.

குழந்தைகளையும் பிராமரிப்பாளர்களையும் தாக்கிய அந்த இளைஞர், பின்னர் தான் வைத்திருந்த சாமுராய் வகை வாளைக் கொண்டு தனது வயிறு மற்றும் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளார்.

குழந்தை பராமரிப்பு மையத்தில் சாமுராய் வாளுடன் புகுந்த இளைஞர் வெறிச்செயல்! 3 குழந்தைகள் உட்பட 5 பேர் படுகொலை | Teenager Kills 3 Children 2 Staffs Brazil Daycare

தாக்குதல் நடத்தப்பட்ட போது, குழந்தைகளும் பணியாளர்களும் அலறுவதையும், உதவி கேட்டு கூச்சலிடுவதையும் கேட்ட அக்கம்பக்கத்தினர், பொலிஸ் மற்றும் அவசர உதவிகளை அழைத்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிஸார் உள்ளே சென்று பார்த்தபோது குழ்நதைகள் மற்றும் பணியாளர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் வெட்டுக் காயங்களுடன் உயிருக்கு போராடிய சில குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். 3 குழந்தைகள் மற்றும் 2 பாராமரிப்பளார்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இறந்த மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வயது வெளியிடப்படவில்லை. ஆனால் இந்த பராமரிப்பு மையம் 6 மாதம் முதல் 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கானது என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தை பராமரிப்பு மையத்தில் சாமுராய் வாளுடன் புகுந்த இளைஞர் வெறிச்செயல்! 3 குழந்தைகள் உட்பட 5 பேர் படுகொலை | Teenager Kills 3 Children 2 Staffs Brazil Daycare

தாக்குதல் நடத்திய இளைஞர் உயிருக்கு போராடிவரும் நிலையில் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். மேலும், தாக்குதலுக்கான நோக்கம் என்னவென்று இதுவரை தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த கொடூர சம்பவத்திற்காக மாநிலத்தில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என Santa Catarina மாநிலத்தின் ஆளுநர் Daniela Reinehr அறிவித்துள்ளார்.

குழந்தை பராமரிப்பு மையத்தில் சாமுராய் வாளுடன் புகுந்த இளைஞர் வெறிச்செயல்! 3 குழந்தைகள் உட்பட 5 பேர் படுகொலை | Teenager Kills 3 Children 2 Staffs Brazil Daycare

மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US