பல் மஞ்சளா இருக்கா; அப்போ இத செய்து பாருங்க
எல்லோரும் அழகான புன்னகையை தான் விரும்புகிறார்கள்.
ஒரு புன்னகை உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துகிறது.
மஞ்சள், நிறமாற்றம் அல்லது கறை படிந்த பற்கள் புன்னகைப்பதைத் தடுக்கிறது.
பற்களில் கறை படிதல் என்பது மில்லியன் கணக்கான மக்கள் அனுபவிக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாகும்.
ஆகவே வீட்டில் இருந்துக்கொண்டே எவ்வாறு பற்களை வெள்ளையாக மாற்றலாம் என தெரிந்துக்கொள்வோம்.
கடையில் வாங்கும் mouth wash வாங்குவதற்கு பதிலாக அதை வீட்டிலேயே செய்யலாம். திரிபலா மற்றும் அதிமதுரம் தண்ணீர் சேர்த்து வாயை கொப்பளித்துக்கொள்ள வேண்டும்.
பழைய காலத்தை போன்று வேப்பம் குச்சியை வைத்து பல் துலக்க வேண்டும்.
தினசரி குறைந்தது இரண்டு முறையாவது பற்களை துலக்க வேண்டும்.
மேலும் பற்களை எவ்வாறு வெள்ளையாகவும் பளிச்சென்றும் மாற்றிக்கொள்ளலாம் என தெரிந்துக்கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.