தற்காலிக பிரித்தானிய விசா., உக்ரேனிய அகதிகள் கவலை

United Kingdom Ukraine
By Ragavan Feb 20, 2025 09:37 AM GMT
Report

பிரித்தானியாவில் தற்காலிக விசா வழங்கப்படுவதால் உக்ரேனிய அகதிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

உக்ரேனிய அகதிகளுக்கு நிரந்தர குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என ஒரு தொண்டு நிறுவனம் பிரித்தானிய அரசை கேட்டுக் கொண்டுள்ளது.

கனடாவில் உணவுப் பொருட்களின் விலையில் மிகப்பெரிய மாற்றம்

கனடாவில் உணவுப் பொருட்களின் விலையில் மிகப்பெரிய மாற்றம்

உக்ரைன் மீது ரஷ்யா தனது முழுமையான படையெடுப்பை பிப்ரவரி 2022 அன்று தொடங்கியதை தொடர்ந்து, Ukraine Permission Extension Scheme (UPE) மூலம் அகதிகள் 18 மாதங்கள் வரை தங்க அனுமதிக்கப்படுகின்றனர்.

ஆனால், இது நிரந்தர குடியுரிமை வழங்குவதற்கான வாய்ப்பை வழங்கவில்லை.

Ukrainians in Uk, UK Ukraine, temporary UK visas to Ukrainian refugees

இது குறித்து பதிலளித்த பிரித்தானிய உள்துறை அமைச்சு, உக்ரைன் அரசின் விருப்பத்திற்கேற்ப, அவர்கள் போருக்குப் பிறகு தாய்நாட்டுக்குத் திரும்ப வேண்டும் என்று கூறியுள்ளது.

அதேசமயம், பிரித்தானியாவில் நிரந்தர குடியுரிமை விரும்புவோருக்கு வேறு வழிகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

உக்ரைன் அபீல் (Ukraine Appeal) - ஆதரவு

Viktoriya Shtanko நிறுவிய இந்த அமைப்பு, Buckinghamshire பகுதியில் உக்ரைனிய அகதிகளுக்கு உதவுகிறது.

அகதிகள் பணியாற்றி, குழந்தைகளை பள்ளியில் சேர்த்து, சமூகத்தில் பங்களிக்க முயற்சிக்கின்றனர். "அவர்களே பிரித்தானியாவிற்கு தேவையானவர்கள்" என அவர் தெரிவித்தார்.

Ukrainians in Uk, UK Ukraine, temporary UK visas to Ukrainian refugees

பிரித்தானிய அரசின் நிலைப்பாடு

"Bosnian அகதிகள் நிரந்தர குடியுரிமை பெற்றதுபோல், இது குறித்து போருக்குப் பிறகு விவாதித்து முடிவு செய்யலாம்" என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் David Lammy கூறியுள்ளார்.

சமீபத்திய மாற்றங்கள்

ஜனவரி 2025 - அரசு விசா விதிகளை மாற்றி, உக்ரைனிய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பிரித்தானியாவிற்கு அழைத்துச் செல்ல அனுமதி அளித்தது.

UPE விசா மூலம் 18 மாத நீட்டிப்பு கிடைக்கிறது.

புதிய 2025 Honda Shine 125 அறிமுகம்., விலை என்ன தெரியுமா?

புதிய 2025 Honda Shine 125 அறிமுகம்., விலை என்ன தெரியுமா?

உக்ரேனிய அகதிகள் நிரந்தர குடியுரிமை பற்றிய நிச்சயத்தன்மை இல்லாமை காரணமாக கவலையடைந்துள்ளனர். அரசு இந்த விசாக்களை எதிர்காலத்தில் மதிப்பீடு செய்யும் என தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Ukrainians in Uk, UK Ukraine, temporary UK visas to Ukrainian refugees

மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US