லெபனானில் போரை நிறுத்த 10 நாடுகள் அவசர கோரிக்கை

United Kingdom Israel Lebanon
By Ragavan Apr 15, 2026 01:21 PM GMT
Report

லெபனானில் போரை நிறுத்த கனடா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட 10 நாடுகள் அவசர கோரிக்கை விடுத்துள்ளன.

லெபனானில் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையேயான மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், கனடா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, ஜப்பான், பிரேசில், கொலம்பியா, இந்தோனேசியா, ஜோர்டான், சியரா லியோன், சுவிட்சர்லாந்து ஆகிய பத்து நாடுகள் இணைந்து 'அவசரமாக போரை நிறுத்த வேண்டும்' என கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளன.

கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா

கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா

இந்த நாடுகள், லெபனானில் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடி குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளன.

இஸ்ரேல் தாக்குதல்களில் 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 12 லட்சம் பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

Lebanon ceasefire appeal 2026, Israel Hezbollah conflict, UN peacekeepers killed Lebanon, Humanitarian crisis Lebanon war, Canada UK Japan Lebanon statement, Middle East tensions 2026, US Iran Israel ceasefire #LebanonConflict #CeasefireNow #IsraelHezbollah #HumanitarianCrisis #MiddleEastWar #UNPeacekeepers #GlobalAppeal

சமீபத்தில் மூன்று இந்தோனேசிய அமைதிப்படை வீரர்கள் உயிரிழந்த சம்பவம், இந்த அறிக்கைக்கு காரணமாக அமைந்தது.

ஐ.நா. விசாரணையில் ஒருவர் இஸ்ரேலின் டாங்கி தாக்குதலில், மற்ற இருவர் ஹிஸ்புல்லா வைத்த வெடிகுண்டில் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

இஸ்ரேல் மார்ச் 2-ஆம் திகதி ஹிஸ்புல்லா ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு, லெபனானில் விமானத் தாக்குதல்களை அதிகரித்தது. பின்னர் தெற்கு லெபனானில் தரைத் தாக்குதல்களையும் விரிவுபடுத்தியது.

இதனால், ஆயிரக்கணக்கானோர் தங்கள் கிராமங்களை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம்

24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம்

இந்த கூட்டு அறிக்கையில், "ஐ.நா அமைதிப்படை வீரர்கள் உயிரிழப்பை கடுமையாக கண்டிக்கிறோம். மனிதாபிமான பணியாளர்களின் பாதுகாப்பு ஆபத்துக்குள்ளாகியுள்ளது. லெபனானில் உனடடி போர் நிறுத்தம் அவசியம்" என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் இடையேயான போருக்கு இடையில் தற்காலிக போர்நிறுத்தம் எட்டப்பட்டுள்ள நிலையில், லெபனானில் நிலவும் மோதல்களும் அதே ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட வேண்டும் என ஈரான் வலியுறுத்துகிறது. ஆனால், இஸ்ரேல் ஹிஸ்புல்லாவை ஆயுதம் கைவிடச் செய்யாமல் போர்நிறுத்ததை ஏற்க மறுக்கிறது.

பிரித்தானியாவின் புதிய போர்க்கால திட்டம்: மக்களும் தயாராக இருக்க வேண்டி எச்சரிக்கை

பிரித்தானியாவின் புதிய போர்க்கால திட்டம்: மக்களும் தயாராக இருக்க வேண்டி எச்சரிக்கை

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
Lebanon ceasefire appeal 2026, Israel Hezbollah conflict, UN peacekeepers killed Lebanon, Humanitarian crisis Lebanon war, Canada UK Japan Lebanon statement, Middle East tensions 2026, US Iran Israel ceasefire #LebanonConflict #CeasefireNow #IsraelHezbollah #HumanitarianCrisis #MiddleEastWar #UNPeacekeepers #GlobalAppeal
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US