தைவானில் அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்றில் பயங்கர தீ... 46 பேர் பலி 41 பேர் காயம்: பதைபதைக்க வைக்கும் காட்சிகள்

fire Taiwan
By Balamanuvelan Oct 14, 2021 12:48 PM GMT
Report

தைவானில் 13 மாடிக் கட்டிடம் ஒன்றில் தீப்பிடித்ததில் 46 பேர் வரை பலியாகியுள்ளார்கள், 41 பேர் காயமடைந்துள்ளார்கள்.

இன்று அதிகாலை 3.00 மணியளவில் அந்த கட்டிடத்தில் தீப்பிடித்துள்ளது. ஆவேசமாக எரிந்த அந்த தீ, பல மாடிகளை நாசம் செய்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

அந்த கட்டிடத்தில் முதல் ஐந்து தளங்களிலும் அலுவலகங்கள் இருந்துள்ளன. ஏழு முதல் 11ஆம் தளம் வரை குடியிருப்புகள் இருக்கின்றன. ஆகவே, அதிகாலை நேரத்தில் தீப்பிடித்ததால் மக்கள் குடியிருந்த வீடுகளில்தான் உயிரிழப்புகள் அதிகம் என தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

தைவானில் அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்றில் பயங்கர தீ... 46 பேர் பலி 41 பேர் காயம்: பதைபதைக்க வைக்கும் காட்சிகள் | Terrible Fire In An Apartment Building In Taiwan

சம்பவ இடத்திலிருந்து 32 உடல்கள் நேரடியாக பிணவறைக்குக் கொண்டு செல்லப்பட, 55 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபின் அவர்களில் 14 பேர் இறந்துள்ளதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளார்கள். தைவானை பொருத்தவரை, ஒருவர் இறந்துவிட்டார் என்பதை மருத்துவமனைதான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கமுடியும் என்பதால் இந்த ஏற்பாடு.

தீவிபத்துக்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில், பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

வெளியாகியுள்ள புகைப்படங்களில் அந்த கட்டிடம் தீப்பற்றி எரியும் காட்சிகளைப் பார்க்கும்போது மனம் பதறுவதைத் தவிர்க்க இயலவில்லை. 

தைவானில் அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்றில் பயங்கர தீ... 46 பேர் பலி 41 பேர் காயம்: பதைபதைக்க வைக்கும் காட்சிகள் | Terrible Fire In An Apartment Building In Taiwan

தைவானில் அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்றில் பயங்கர தீ... 46 பேர் பலி 41 பேர் காயம்: பதைபதைக்க வைக்கும் காட்சிகள் | Terrible Fire In An Apartment Building In Taiwan

தைவானில் அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்றில் பயங்கர தீ... 46 பேர் பலி 41 பேர் காயம்: பதைபதைக்க வைக்கும் காட்சிகள் | Terrible Fire In An Apartment Building In Taiwan

தைவானில் அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்றில் பயங்கர தீ... 46 பேர் பலி 41 பேர் காயம்: பதைபதைக்க வைக்கும் காட்சிகள் | Terrible Fire In An Apartment Building In Taiwan

தைவானில் அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்றில் பயங்கர தீ... 46 பேர் பலி 41 பேர் காயம்: பதைபதைக்க வைக்கும் காட்சிகள் | Terrible Fire In An Apartment Building In Taiwan

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US