பிரான்ஸில் மலைத்தொடரில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு! 5 பேர் உயிரிழப்பு (உலக செய்திகளின் தொகுப்பு)
Vladimir Putin
United States of America
Ukraine
France
World
By Kirthiga
- அமெரிக்காவில் உள்ள கென்டக்கி பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் ஊழியரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
- உக்ரைன் மீதான போரில் இந்தியாவின் பங்களிப்பை கூடுதலாக எதிர்பார்ப்பதாக உக்ரைன் அமைச்சர் எமினி சபோரோவா டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
- பிரான்ஸில் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
- இன்று தாய்வானைச் சூழவுள்ள கடற்பகுதியில் சீனாவின் போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்கள் காணப்பட்டதாக தாய்வானின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
- புடின் கூலிக்கு அமர்த்தியுள்ள பணியாளர்கள், ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைன் பகுதிகளைச் சுற்றி, முதல் உலகப்போரில் நடந்தது போல அகழிகள் தோண்டி வருகிறார்கள்.
இதுதொடர்பான உலக செய்திகள் தெரிந்துகொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US