புலம்பெயர் மக்களை கொல்லுங்கள்... நாடொன்றில் வெடித்த கலவரத்தின் நடுங்கவைக்கும் பின்னணி

Ireland Migrants
By Arbin Nov 25, 2023 04:31 PM GMT
Report

அயர்லாந்தில் மர்ம நபரால் ஐவர் கத்தியால் தாக்கப்பட்ட விவகாரத்தை தொடர்ந்து வெடித்த கலவரத்தின் பின்னணியில், வெளிநாட்டினரைக் கொல்ல ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கலவரத்தை தூண்டிய ஒருவர்

குறித்த விவகாரம் தொடர்பில் வெளியான குரல் குறிப்பு ஒன்று, அதிகாரிகளை ஸ்தம்பிக்க வைத்துள்ளது. கலவரத்தை தூண்டிய ஒருவர், வெளிநாட்டினரை ஆயுதம் ஏந்தி கொல்ல குண்டர்களுக்கு உத்தரவிடுவதாக கூறப்படுகிறது.

புலம்பெயர் மக்களை கொல்லுங்கள்... நாடொன்றில் வெடித்த கலவரத்தின் நடுங்கவைக்கும் பின்னணி | Terrifying Voicenote Behind Dublin Riots @reuters

வியாழன் மாலை 5.22 மணிக்கு தீவிர வலதுசாரி குழுக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் இந்தக் குறிப்பு அனுப்பப்பட்டதாக அம்பலமாகியுள்ளது. இது கத்தி ஏந்திய ஒருவர் மூன்று பாடசாலை மாணவர்களை தாக்கிய பின்னர் நடந்த சம்பவம் என்று கூறப்படுகிறது.

திகிலை ஏற்படுத்திய அந்த கத்திக்குத்து சம்பவம் டப்ளின் நகரம் முழுவதும் மிக மோசமான கலவரத்தைத் தூண்டியது. சுமார் 500 கலவரக்காரர்கள் கடைகளை சூறையாடியதுடன், சுமார் 100 பொலிசாருடன் மோதலில் ஈடுபட்டனர்.

புலம்பெயர் மக்களை கொல்லுங்கள்... நாடொன்றில் வெடித்த கலவரத்தின் நடுங்கவைக்கும் பின்னணி | Terrifying Voicenote Behind Dublin Riots @reuters

புலம்பெயர் மக்களை கொல்லுங்கள்

கார்கள், ஒரு டிராம் மற்றும் ஒரு இரட்டை அடுக்கு பேருந்து உள்ளிட்ட வாகனங்களுக்கு நெருப்பு வைத்ததுடன், பாடசாலை மாணவர்களை தாக்கியவர் ஒரு வெளிநாட்டினர் என்ற பிரச்சாரமே இதற்கு காரணம் என்றும் கண்டறியப்பட்டது.

டப்ளின் முழுவதும் வன்முறையை அடக்க 400க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் குவிக்கப்பட்டனர். ஆனால் தாக்குதல்தாரி தொடர்பில், அவரது பின்னணி குறித்து எந்த தகவலையும் அதிகாரிகள் தரப்பு வெளியிடவில்லை.

புலம்பெயர் மக்களை கொல்லுங்கள்... நாடொன்றில் வெடித்த கலவரத்தின் நடுங்கவைக்கும் பின்னணி | Terrifying Voicenote Behind Dublin Riots @getty

டெலிகிராம் செயலியில், புலம்பெயர் மக்களை கொல்லுங்கள் என்ற குரல் குறிப்பு மட்டும் வெளியாகி, டப்ளின் நகரை கலவர பூமியாக மாற்றியது என்ற அதிர்ச்சி பின்னணி தற்போது வெளியாகியுள்ளது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US