இஸ்ரேலில் பலியான பிரித்தானியர்கள் எண்ணிக்கை வெளியானது... பலர் மாயம்

Palestine Israel-Hamas War
By Arbin Oct 12, 2023 12:34 AM GMT
Report

அக்டோபர் 6ம் திகதி திடீரென்று ஹமாஸ் படைகள் இஸ்ரேல் மீது பலமுனை தாக்குதலை முன்னெடுத்த நிலையில், அதில் வெளிநாட்டவர்கள் பலர் கொல்லப்பட்டுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

சிறார்கள் உட்பட 13 பேர்கள்

பிரித்தானியர்கள் தரப்பில், இதுவரை நால்வர் கொல்லப்பட்டுள்ளதாகவும், சிறார்கள் உட்பட 13 பேர்கள் மாயமாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் தூதரக செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவிக்கையில், 26 வயதான பிரித்தானியர் Jake Marlowe என்பவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக உறுதி செய்துள்ளார்.

இஸ்ரேலில் பலியான பிரித்தானியர்கள் எண்ணிக்கை வெளியானது... பலர் மாயம் | Terror Bloodbath Fourth Briton Confirmed Dead @facebook

மேலும், இஸ்ரேலில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வேலை நிமித்தம் Jake Marlowe இஸ்ரேலுக்கு சென்றுள்ளார்.

தெற்கு இஸ்ரேலில் காஸா எல்லை அருகாமையில் முன்னெடுக்கப்பட்ட நோவா இசை விழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். ஆனால் அக்டோபர் 6ம் திகதி ஹமாஸ் படைகள் முன்னெடுத்த தாக்குதல் திட்டத்தின் முதல் இலக்கு இந்த இசை விழா என்றே கூறப்படுகிறது.

இஸ்ரேலில் பலியான பிரித்தானியர்கள் எண்ணிக்கை வெளியானது... பலர் மாயம் | Terror Bloodbath Fourth Briton Confirmed Dead

இதுவரை 260 பேர்களின் சடலங்கள் இந்த இசை விழா நடந்த பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. ஹமாஸ் படைகள் மின் இணைப்பை துண்டித்துவிட்டு, துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த நிலையில், சனிக்கிழமை பகலில் இருந்தே Jake Marlowe என்பவர் தொடர்பில் தகவல் ஏதும் வெளியாகவில்லை.

ஒரு மணி நேரத்தில் 250 வான்வழி தாக்குதல்

மேலும், துப்பாக்கிச் சூடு முன்னெடுக்கப்படுவதற்கும் சில மணி நேரம் முன்னர் தான், இஸ்ரேல் மீது ராக்கெட் வீச்சு தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக Jake Marlowe தமது தாயாருக்கு குறுந்தகவல் அனுப்பி விட்டு, தொடர்ந்து தொடர்பு கொள்வதாகவும் உறுதி அளித்துள்ளார்.

இந்த நிலையில், அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காஸா எல்லையில் இருந்து மட்டும் ராணுவத்தினர், ஆண்கள், பெண்கள், சிறார்கள் என சுமார் 150 பேர்களை ஹமாஸ் படைகள் இழுத்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேலில் பலியான பிரித்தானியர்கள் எண்ணிக்கை வெளியானது... பலர் மாயம் | Terror Bloodbath Fourth Briton Confirmed Dead @afp

இதனிடையே, சிறார்கள் உட்பட 17 பிரித்தானியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது மாயமாகியுள்ளனர் என முதற்கட்ட தகவல் வெளியானது. ஆனால் தற்போது அதில் நால்வர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், ஒவ்வொரு புதிய இஸ்ரேலிய தாக்குதலுக்கும் பதிலடியாக பணயக்கைதிகளில் ஒருவரை கொல்ல இருப்பதாக ஹமாஸ் தரப்பு அறிவித்துள்ளது. ஆனால் இந்த எச்சரிக்கையை இஸ்ரேல் நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என்றே கூறப்படுகிறது.

காஸா பகுதியை மொத்தமாக அழிக்க சூளுரைத்துள்ள இஸ்ரேல் தரப்பு, ஒரு மணி நேரத்தில் 250 வான்வழி தாக்குதலை முன்னெடுத்துள்ளது. ஹமாஸ் படைகளிடம் சிக்கியுள்ள பணயக்கைதிகள் தொடர்பில் இஸ்ரேல் கவலை கொள்வதாக இல்லை என்றே கூறுகின்றனர். 


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வட்டக்கச்சி

12 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, திருநெல்வேலி, கொழும்பு, London, United Kingdom

07 Jun, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, கொழும்பு

09 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கிளிநொச்சி, Kleve, Germany

26 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டுவில் கிழக்கு, டென்மார்க், Denmark, Mississauga, Canada

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, மாவிட்டபுரம்

16 May, 2025
மரண அறிவித்தல்

சுன்னாகம், கொழும்பு

12 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை, Toronto, Canada

14 Jun, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சுவிஸ், Switzerland

14 Jun, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, Frankfurt, Germany, Mörfelden-Walldorf, Germany

11 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
மரண அறிவித்தல்

அளவெட்டி, சுண்டிக்குளி, Scarborough, Canada

11 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Mantes-la-Jolie, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

06 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US