என் உயிருக்கு ஆபத்து என கூறிய இம்ரான் கான்.. சதித்திட்டம் தீட்டிய கும்பல்! அம்பலமான உண்மை

Pakistan Imran Khan
By Raju Jun 22, 2022 10:15 AM GMT
Report

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கொல்ல பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டியது அம்பலமாகியுள்ளது.

எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தினால் பாகிஸ்தானில் இம்ரான் கானின் ஆட்சி கவிழ்ந்தது. அதன் பின்னர் ஷபாஸ் ஷெரீப் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.

அதனைத் தொடர்ந்து இம்ரான்கானின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், இம்ரான் கானை கொல்ல பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக பயங்கரவாத தடுப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக அந்த துறையின் கைபர் பக்துன்க்வா பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பயங்கரவாதிகள் இம்ரான் கானை படுகொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். அதற்காக அவர்கள் ஆப்கானிஸ்தானில் ஒரு கொலையாளியின் உதவியை நாடியுள்ளனர்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இம்ரான்கானுக்கு எதிரான எச்சரிக்கை வாசகம் பல்வேறு அமைப்புகளுடன் பகிரப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

என் உயிருக்கு ஆபத்து என கூறிய இம்ரான் கான்.. சதித்திட்டம் தீட்டிய கும்பல்! அம்பலமான உண்மை | Terrorists Planning To Kill Imrankhan

Photo Credit: Getty Images

இதனைத் தொடர்ந்து, இம்ரான் கானின் பாதுகாப்பிற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு, சம்பத்தப்பட்ட அனைத்து துறைகளுக்கும் பயங்கரவாத தடுப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவர் பயாஸ் சோகன் இந்த சதித்திட்டம் குறித்து கூறும்போது, 'இம்ரான்கானை கொல்ல சிலர் பயங்கரவாதியை நாடி உள்ளது கவலை அளிக்கும் விடயம். அவருக்கு பலத்த பாதுகாப்பு கொடுக்க வேண்டும்' என தெரிவித்துள்ளர்.

ஏற்கனவே தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என இம்ரான் கான் கூறியிருந்த நிலையில், தற்போது அவரை கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டது அம்பலமாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

என் உயிருக்கு ஆபத்து என கூறிய இம்ரான் கான்.. சதித்திட்டம் தீட்டிய கும்பல்! அம்பலமான உண்மை | Terrorists Planning To Kill Imrankhan 

Photo Credit: Reuters

அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US