உலக தலைவர்களுக்கு மீண்டுமொரு எச்சரிக்கை விடுத்த பில் கேட்ஸ்: விமான நிலையங்களில் கவனம்

warns terrorists smallpox BillGates
By Arbin Nov 07, 2021 11:30 AM GMT
Report

வருங்காலத்தில் பெரியம்மை காய்ச்சலை ஒரு உயிரியல் ஆயுதமாக, பரபரப்பான விமான நிலையங்களில் பயங்கரவாதிகள் பயன்படுத்தக் கூடும் என்று கோடீஸ்வரர் பில்கேட்ஸ் எச்சரித்துள்ளார்.

பயங்கரவாதிகளின் பெரியம்மை காய்ச்சல் தாக்குதலை எதிர்கொள்ள உலக தலைவர்கள் தயாராக வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டுமின்றி, பெருந்தொற்றை எதிர்கொள்ள உலக சுகாதார நிறுவனமானது பில்லியன் டொலர்கள் கட்டமைப்பு கொண்ட குழு ஒன்றையும் நிறுவ வேண்டும் என பில்கேட்ஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பான ஆய்வுகள், கண்டிப்பாக செலவு அதிகம் கொண்டதாக இருக்கும், ஆனால் அதிக பலனைத்தருவன என்றும் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாடுகள் தாராளமாக செலவு செய்ய முன்வர வேண்டும் எனவும், இதனால் அடுத்த தொற்றுநோய்க்கு உலக நாடுகள் தயாராகிவிடும் என்றார்.

உலக தலைவர்களுக்கு மீண்டுமொரு எச்சரிக்கை விடுத்த பில் கேட்ஸ்: விமான நிலையங்களில் கவனம் | Terrorists Will Try To Use Smallpox

அடுத்த 5 ஆண்டுகளில், பெறுத்தொற்றை எதிர்கொள்ள நாம் தயாராகிவிட்டோம் என ஒரு புத்தகத்தை நான் எழுதலாம். ஆனால் அதை சாத்தியப்படுத்த, ஆய்வுகளுக்காக பிரித்தானியாவும் அமெரிக்காவும் கணக்கு பாராமல் செலவிட முன்வரவேண்டும் என்றார்.

உலக சுகாதார அமைப்பு முன்னெடுக்கும் அந்த முயற்சிக்கு ஆண்டுக்கு 1 பில்லியன் டொலர் தொகை தேவைப்படலாம். எதிர்காலத்தில் பயங்கரவாதிகள் உயிரியல் ஆயுதங்களை பயன்படுத்தும் சாத்தியங்கள் மிக மிக அதிகம் என்பதால், நாம் அதை முறியடிக்க இப்போதே தயாராக வேண்டும் என்றார்.

பரபரப்பான விமான நிலையங்களில் தீவிரவாதிகள் பெரியம்மை காய்ச்சலை பரப்பும் ஆபத்து இருக்கிறது என குறிப்பிட்டுள்ள பில் கேட்ஸ், அதற்கு அவர்கள் கண்டிப்பாக தாயாராகி வருவதாகவும், 10 விமான நிலையங்களில் ஒரே நேரத்தில் இவ்வாறான தாக்குதல் முன்னெடுக்கப்பட்டால், நமது திட்டம் என்னவாக இருக்கும் என்ற கேள்வியையும் அவர் முன்வைத்துள்ளார். 

உலக தலைவர்களுக்கு மீண்டுமொரு எச்சரிக்கை விடுத்த பில் கேட்ஸ்: விமான நிலையங்களில் கவனம் | Terrorists Will Try To Use Smallpox

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US